ஹைதராபாத் என்கவுன்ட்டர்.. வாழ்த்து போஸ்டர் போட்ட அஜீத் ரசிகர்கள்.. வேறெங்கே.. மதுரைதான்!
Recommended Video
மதுரை: தெலுங்கானா காவல்துறையினருக்கு மதுரை அஜீத் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துகளுடன் கூடிய போஸ்டர் ஒட்டப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கால்நடை பின் மருத்துவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரை கொலையும் செய்தனர்.

இந்த நிகழ்வு தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவையே உலுக்கியது. இந்த சம்பவத்தை கண்டித்து குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் சமூக அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் அதிகாலையில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் தெலுங்கானா காவல்துறையினர் என்கவுன்டர் செய்ததாக செய்தி வந்தது. இதை இந்தியா மட்டுமில்லாது அனைத்து தரப்பினரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வந்தனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் தெலுங்கானா காவல்துறையினருக்கு பாராட்டுகளை தெரிவிக்கும் வண்ணம் மதுரை முழுவதும் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த போஸ்டரில் அஜித் நடித்து வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தில் வரக்கூடிய நோ மீன்ஸ் நோ என்ற வசனத்துடன் கூடிய போஸ்டர் ஒட்டி இதில் தெலுங்கானா காவல்துறையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து மதுரை முழுவதும் போஸ்டர் ஒட்டிய தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications