கர்நாடகாவில் 10 மாத கைக் குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: கர்நாடகாவில் 10 மாத கைக்குழந்தைக்கும் கொரோனா பாதித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
இந்தியாவில் வேகமெடுக்கும் க்ளஸ்டர் பரவல்... முழு தகவல்
நாடு முழுவதும் இன்று கொரோனாவுக்கு 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவிலும் கர்நாடகாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி வருகிறது.

தமிழகத்திலும் இன்று கொரோனாவால் 6 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 750க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் கர்நாடகாவின் பந்த்வால் தாலுகாவில் 10 மாத கைக்குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த குழந்தையின் உறவினர்கள் அனைவரும் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
10 மாத குழந்தைக்கு யாரிடம் இருந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதை கண்டறியும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications