பெற்ற குழந்தைக்கு உள்ள அத்தனை உரிமையும் தத்து குழந்தைக்கும் உண்டு.. கர்நாடகா ஹைகோர்ட் அதிரடி!
பெங்களூர்: பெற்ற குழந்தைக்கு உள்ள அத்தனை உரிமையும் தத்து குழந்தைகளுக்கும் உண்டு என கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவின் நீதித்துறை ஊழியரான வினாயக் முட்டாட்டி என்பவர் 2011-ம் ஆண்டு மகனை தத்தெடுத்திருக்கிறார். 2018-ம் ஆண்டு முட்டாட்டி மரணம் அடைந்துவிட்டார். அதே ஆண்டு, தத்தெடுக்கப்பட்ட மகன் கிரீஷ், கருணை அடிப்படையில் அரசு பணியை பெற விண்ணப்பித்தார். ஆனால் தத்து குழந்தை என்பதால் அவருக்கு அரசு பணி மறுக்கப்பட்டது.

இதனையடுத்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கிரீஷ் வழக்கு தொடர்ந்தார். கடந்த 2021-ம் ஆண்டு கிரீஷின் மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கருணை அடிப்படையில் அரசு பணி பெற சட்டவிதிகள் இல்லை என கூறி கிரீஷ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து கிரீஷ், டிவிஷன் பெஞ்ச்சில் மேல்முறையீடு செய்தார். இதனிடையே கடந்த ஆண்டு தத்து குழந்தை- பெற்ற குழந்தை இடையேயான வேறுபாட்டை ஏற்படுத்தும் சட்டப் பிரிவுகள் நீக்கப்பட்டன. இதனை நீதிமன்றத்தின் கவனதுக்கு கிரீஷ் கொண்டு சென்றார்.
இதையடுத்து பெற்றோருக்கு இயற்கையாக பிறந்த குழந்தைக்கு உள்ள அத்தனை உரிமையும் தத்து குழந்தைக்கும் உண்டு என கர்நாடகா உயர்நீதிமன்றம் இன்றும் அதிரடியாக உத்தரவிட்டது.
-
அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் 1க்கு வெறும் ரூ.25 அபராதம் ? கனிமவளத்துறைக்கு நோட்டீஸ் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications