ஏரோ இந்தியா 2021 விமான கண்காட்சி.. நிறைவு விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்கிறார்
பெங்களூரு: ஏரோ இந்தியா 2021 விமான கண்காட்சி, பெங்களூரில் எலஹங்கா விமானப்படை தளத்தில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்றைய விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்
ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான கண்காட்சியான ஏரோ இந்தியா கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 3ம் தேதி தொடங்கி வைத்தார்.

பெங்களூரில் உளள் எலஹங்கா விமானப்படை தளத்தில் இந்த கண்காட்சி நடந்து வருகிறது. நிறைவு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்.
முதல் நாளில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை புகையை கக்கியபடி, வானில் அணிவகுத்து பறந்து சென்று பார்வையாளர்களை பரவசப்படுத்தின. இரண்டாவது நாளில் பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி சூர்யாவும் கலந்து கொண்டார். அவர் எல்.சி.ஏ. வகை தேஜஸ் விமானம் ஒன்றை ஓட்டினார். இந்தியாவுக்கான பெங்களூருவின் பரிசு தேஜஸ் விமானம் என்று அவர் நெகிழ்ந்தார்.
இதனிடையே சீனா எல்லை மீறினால் இந்தியா அஞ்சாது என்றும், பதிலடி கொடுக்கும் என்றும் ஐ.ஏ.எஃப் தலைவர் ஆர்.கே.எஸ் பாதௌரியா விமான படை கண்காட்சியின் போது கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications