என் நாயை காணவில்லை.. அதன் மதிப்பு ரூ.8 கோடி.. பெங்களூரு போலீசை அதிர வைத்த சேத்தன்!
பெங்களூரு: பெங்களூருவைச் சேரந்தவர் தனது நாயை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். அந்த நாயின் மதிப்பு 8 கோடி ரூபாய் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பனசங்கரியில் உள்ள ஸ்ரீநகர் பகுதியில் வசிப்பவர் சேத்தன். இவர் ஹனுமந்த நகர் போலீஸ் ஸ்டேசனில் நிலையத்துக்கு வந்து நாயைக் காணவில்லை என புகார் கொடுத்தார்.

புகாரை எடுத்துக்கொண்ட காவல்துறையினர் நாயின் மதிப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். . தன்னுடைய நாயின் விலை ரூ.8 கோடி என்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அலாஸ்கன் மலமுடே (Alaskan Malamute Dog) நாய் இனம் என்றும் அவர் தன் புகாரில் தெரிவித்து இருக்கிறார்.
தன்னுடைய செல்ல நாயை ஒரு ஆட்டோ டிரைவர் திருடி சென்றிருக்கலாம் என தான் சந்தேகப்படுவதாகவும் சேட்டன் கூறியிருக்கிறார்.
மேலும் தன் நாயை யாராவது கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். 8 கோடி ரூபாய் மதிப்புள்ள நாய் காணாமல் போன சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருக்கு சூனியம்? பெங்களூர் வீட்டருகே தலையின்றி கிடந்த சேவல் + எலுமிச்சையால் ஷாக் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications