பெங்களூர்: லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்காக 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி - Indian National Democratic Inclusive Alliance (INDIA) என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்றைய கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 24 தலைவர்கள் பங்கேற்கின்றனர். இன்னொரு பக்கம் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக தலைமையில் டெல்லியில் இன்று தீவிர ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையிலான கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பாஜக ஆலோசனை கூட்டத்தில் 38 கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமாகா தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்டவர்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்ளும் நிலையில் டெல்லியில் பாஜக இன்று வியூகம் வகுக்கிறது.
Jul 18, 2023, 6:13 pm IST
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தென்னிந்திய பிரதிநிதியாக எடப்பாடி பழனிசாமி தேர்வு
Jul 18, 2023, 6:13 pm IST
தென்னிந்தியாவின் பிரதிநிதி என்ற அடிப்படையில் ஈபிஎஸ் பிரதமரை வரவேற்றதாக தகவல்
Jul 18, 2023, 5:46 pm IST
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் தொடங்கியது!
Jul 18, 2023, 5:35 pm IST
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் தொடங்கியது
டெல்லியில் 38 கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்
2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது
Jul 18, 2023, 4:50 pm IST
பாஜக ஆட்சியில் ஒரு முன்னேற்றமும் இல்லை- 9 ஆண்டுகால ஆட்சியில் நாடு சீரழிக்கப்பட்டுள்ளது: அரவிந்த் கெஜ்ரிவால்
Jul 18, 2023, 4:35 pm IST
லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம், கூட்டம் அனைத்தும் இந்தியா கூட்டணி பெயரிலேயே நடைபெறும்: மமதா பானர்ஜி
Jul 18, 2023, 4:35 pm IST
இந்தியா கூட்டணியை எதிர்க்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தைரியம் உண்டா? மமதா கேள்வி
இந்தியாவை பேரழிவில் இருந்து இந்தியா கூட்டணி காப்பாற்றும்: மமதா பானர்ஜி
Jul 18, 2023, 4:33 pm IST
தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கும் அஜித்பவார், ஃபிரபுல் பட்டேல்
#WATCH | Delhi: Maharashtra Deputy CM Ajit Pawar and Praful Patel, NCP leader (Ajit Pawar faction) arrive at 'The Ashok Hotel' for the NDA meeting. pic.twitter.com/hZ5ByXFdTz
லோக்சபா தேர்தலுக்கான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என பெயர்- கார்கே
#WATCH | Our alliance will be called Indian National Developmental Inclusive Alliance: Congress President Mallikarjun Kharge in Bengaluru pic.twitter.com/pI66UoaOCc
எதிர்க்கட்சிகள் கூட்டணிக்காக டெல்லியில் ஒரு செயலகம் அமைக்கப்படும்: கார்கே
Jul 18, 2023, 4:21 pm IST
எதிர்க்கட்சிகள் 3-வது ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெறும்: மல்லிகார்ஜூன கார்கே
Jul 18, 2023, 4:21 pm IST
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது- மல்லிகார்ஜூன கார்கே
Jul 18, 2023, 4:19 pm IST
மும்பையில் எதிர்க்கட்சி தலைவர்கள் 3-வது ஆலோசனை கூட்டம்
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவர்கள் 4-வது ஆலோசனை கூட்டம்
மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் 5-வது ஆலோசனை கூட்டம்
Jul 18, 2023, 4:19 pm IST
இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியின் அடுத்து கூட்டத்தை மும்பையில் நடத்த முடிவு என தகவல்!
Jul 18, 2023, 4:16 pm IST
பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு தொடக்கம்
Jul 18, 2023, 3:54 pm IST
டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி- என்டிஏ கூட்டத்தில் பங்கேற்கிறார்
#WATCH | AIADMK general secretary Edappadi K Palaniswami arrives in Delhi to attend the NDA meeting scheduled to be held today evening pic.twitter.com/AlVWRanZL9
பெங்களூர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஆர்.எல்.டி. தலைவர் ஜெயந்த் சவுத்ரி வருகை
#WATCH | On Opposition meeting, Rashtriya Lok Dal chief Jayant Chaudhary says, "Bengaluru is a little far from Delhi but we all have to find our way back to Delhi...The entire Opposition needs to work together and forge a path to Delhi for the common citizens of India for whom… pic.twitter.com/8Y9ap3NMVW
பெங்களூரில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
பெங்களூரில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை வரவேற்றார் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார்
Jul 17, 2023, 11:16 am IST
பெங்களூர் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க விசிக தலைவர் திருமாவளவன் வருகை
#WATCH | VCK founder Thol. Thirumavalavan arrives in Bengaluru for the joint Opposition meeting; says, "All Opposition leaders are going to meet today and tomorrow regarding forthcoming Parliament elections. Our only aim is to defeat BJP in the forthcoming Parliament elections.… pic.twitter.com/FOCgZkkh1I
ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இதில் பங்கேற்பு
6:37 AM, 17 Jul
காங்கிரஸ் கட்சி சார்பாக இந்த கூட்டம் கூட்டப்படுகிறது
6:38 AM, 17 Jul
மொத்தம் 24 கட்சிகளின் தலைவர்கள் இன்று பெங்களூரில் சந்திக்க உள்ளனர்
6:38 AM, 17 Jul
பெங்களூரில் இன்றும் நாளையும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனை
6:38 AM, 17 Jul
லோக்சபா தேர்தல் தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது
6:55 AM, 17 Jul
எதிர்க்கட்சி தலைவர்களின் தனித்தனி உருவப்படங்களை கொண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன
6:56 AM, 17 Jul
பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்களை வரவேற்கும் விதமாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன
6:57 AM, 17 Jul
2024 நாடாளுமன்ற தேர்தல்: எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் இன்று நடைபெறுகிறது
7:16 AM, 17 Jul
டெல்லி மசோதா விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவால் 2 கட்சிகளுக்கும் சமரசம் ஏற்பட்டது
7:16 AM, 17 Jul
காங்கிரஸ் - ஆம் ஆத்மி மோதலால் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பதில் குழப்பம் நிலவியது
7:17 AM, 17 Jul
ஆம் ஆத்மி கட்சி சார்பாக அரவிந்த் கெஜ்ரிவாலும் பங்கேற்பு
7:17 AM, 17 Jul
பெங்களூரில் இன்று நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 24 கட்சிகள் பங்கேற்பு
7:37 AM, 17 Jul
பெங்களூருவில் இன்று தொடங்குகிறது எதிர்க்கட்சிகளின் 2-ஆவது ஆலோசனைக் கூட்டம்
7:38 AM, 17 Jul
24 எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு
7:38 AM, 17 Jul
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூருக்கு செல்கிறார்
7:38 AM, 17 Jul
முதல்வர் ஸ்டாலின் இன்று பெங்களூர் பயணம்
9:01 AM, 17 Jul
பெங்களூர் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்கவில்லை
10:36 AM, 17 Jul
எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்- பெங்களூர் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்
11:16 AM, 17 Jul
பெங்களூர் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க விசிக தலைவர் திருமாவளவன் வருகை
#WATCH | VCK founder Thol. Thirumavalavan arrives in Bengaluru for the joint Opposition meeting; says, "All Opposition leaders are going to meet today and tomorrow regarding forthcoming Parliament elections. Our only aim is to defeat BJP in the forthcoming Parliament elections.… pic.twitter.com/FOCgZkkh1I
பெங்களூர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஆர்.எல்.டி. தலைவர் ஜெயந்த் சவுத்ரி வருகை
#WATCH | On Opposition meeting, Rashtriya Lok Dal chief Jayant Chaudhary says, "Bengaluru is a little far from Delhi but we all have to find our way back to Delhi...The entire Opposition needs to work together and forge a path to Delhi for the common citizens of India for whom… pic.twitter.com/8Y9ap3NMVW