உச்சகட்ட பரபரப்பில் பெங்களூரு இஸ்ரோ செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மையம்.. புகைப்படங்கள்
பெங்களூரு: இன்னும் சில மணி நேரத்தில் நிலாவில் சந்திரயான் 2 தரையிறங்க உள்ள நிலையில் உச்சகட்ட பரபரப்பில் பெங்களூருவில் இஸ்ரோவின் தலைமையகமான விண்வெளி ஆய்வ மையம் உள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இன்னும் சில மணி நேரத்தில் நிலாவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரைறங்குகிறது. அந்த விண்கலம் தரையிறங்கி நிலவில் தண்ணீர் உள்பட கனிம வளங்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து நமக்கு தகவல் அனுப்ப உள்ளது.

இந்தியாவின் புகழ உலகு அறியச் செய்யப்போகும் இந்த சரிந்திர நிகழ்வு அதிகாலை 1 மணியில் இருந்து 2 மணிக்குள் நடைபெற உள்ளது. நிலாவை நெருங்கிவிட்ட சந்திரயான் 2விண்கலம் சில 100 மீட்டர் உயரத்திற்கு படிப்படியாக இறங்கி கடைசி 15 நிமிடத்தில் அதாவது அதிகாலை 2 மணி அளவுக்குள் பத்திரமாக தரையறங்க உள்ளது.
The final descent of #Chandrayaan2 to take place on the Lunar South Pole, tonight. #Visuals from ISRO Monitoring Centre in Bengaluru. pic.twitter.com/dZTcjmkg6G
— ANI (@ANI) September 6, 2019
இந்நிலையில் நிலாவில் சந்திரயான் 2 விண்கலம் தரையிறங்குவதற்கான அனைத்து பணிகளையும் பெங்களூரு பீனியாவில் உள்ள இஸ்ரோ செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகள் செய்துள்ளனர்.
தற்போது பெங்களூரு இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றிவரும் நிலையில் உச்சகட்ட பரப்பில் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் உள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications