காய்ச்சல், சளி இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம்.. கொரோனா பரவலால் கர்நாடக அரசு உத்தரவு
பெங்களூர்: கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோடை விடுமுறை நாளையுடன் முடிவடைகிறது. அதன்பிறகு ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மாணவ-மாணவிகளுக்கு கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் பள்ளிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கர்நாடகா சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக கர்நாடகா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் ஆணையர் சிவக்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛கர்நாடகாவில் கொரோனா பரவல் மற்றும் ஜூன் மாதம் பள்ளி திறப்பதையொட்டி மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

* பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு சளி,காய்ச்சல், இருமல் மற்றும் கொரோனாவுக்கான பிற அறிகுறிகள் இருப்பின் பள்ளிகளுக்கு அனுப்பாமல் டாக்டரை அணுகி சிகிச்சை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கொரோனாவுக்கான அறிகுறிகள் அனைத்தும் சரியாகி முழுமையாக குணமான பிறகே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
* காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் வந்தால் உடனடியாக பெற்றோரை தொடர்பு கொண்டு வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
* மாணவ-மாணவிகள் மட்டுமின்றி ஆசிரியர்கள், பள்ளியில் பணியாற்றியும் பிற ஊழியர்களுக்கும் சளி, காய்ச்சல், இருமல் இருப்பினும் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.
* கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிக்காட்டு நடைமுறைகளை பள்ளிகளில் முறையாக பின்பற்ற வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications