திடீர் சூறைக்காற்று.. சூழ்ந்த கரு மேகங்கள்.. பெங்களூரை புரட்டி எடுக்கும் கனமழை!
பெங்களூரில் திடீர் என்று இடி மற்றும் வேகமான சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது.
பெங்களூர்: பெங்களூரில் திடீர் என்று இடி மற்றும் வேகமான சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது.
ஆம்பன் புயல் மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸாவை தாக்கியதில் இருந்து தென்னிந்தியாவில் வெப்பம் அதிகரித்து வருகிறது. வெப்பமான தரைக்காற்று வீசுவதால் தென்னிந்தியாவில் அனல் காற்று வீசி வருகிறது. அதேபோல் இன்னொரு பக்கம் வெயிலும் தீவிரமாக அடித்து வந்தது.

இந்த நிலையில் எப்போதும் குளிராக இருக்கும் பெங்களூரிலும் இன்று காலையில் இருந்து வெயில் அடித்தது. 38 டிகிரி செல்ஸியஸ் வரை பெங்களூரில் வெயில் அடித்தது. அங்கு இரண்டு நாட்களுக்கு முன் சூறை காற்றுடன் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பெங்களூரில் திடீர் என்று இடி மற்றும் வேகமான சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இப்படி தீவிரமாக மழை பெய்து வருகிறது. பெங்களூர் முழுக்க கரு மேகங்கள் சூழ்ந்துள்ளது.

தமிழர்கள் அதிகம் இருக்கும் பிடிஎம், பொம்மனஹள்ளி, ஜெயநகர், கோரமங்கலா, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று இரவும் பெங்களூரில் தீவிர மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
-
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
‘பப்ஜி' கேமால் சிதைந்த குடும்பம்.. தந்தை - அக்காளை கொன்ற இளைஞர்.. தாய் உயிருக்கு போராட்டம் -
கல்லூரி காதலனுடன் கள்ளக்காதல் + ரூ.1000 கோடி சொத்து.. மகளையே கொன்று நாடகமாடிய பெங்களூர் பெண் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருக்கு சூனியம்? பெங்களூர் வீட்டருகே தலையின்றி கிடந்த சேவல் + எலுமிச்சையால் ஷாக் -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
பெங்களூரில் 1 BHK-க்கு 40 ஆயிரம் வாடகை.. ஐடி பெண் ஊழியர் எடுத்த விசித்திர முடிவு.. பெரும் விவாதம் -
பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான குட்நியூஸ்! செம -
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications