ஜஸ்ட் 5 ஃபார்முலா.. டோட்டல் பெங்களூர் மக்களின் தாகம் தீர்த்த தமிழ் ஐஏஎஸ் அதிகாரி! சாதித்தது எப்படி?
பெங்களூர்: பெங்களூர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு அகற்றல் வாரியத்தின் (BWSSB) சேர்மன் பதவியை வகிப்பவர் தமிழகத்தின் ராஜபாளையத்தைச் சேர்ந்த ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ் ஆகும். பெங்களூர் நகரம் குடிநீர் பிரச்சினையில் தத்தளித்தபோது, 5 ஃபார்முலாக்களை கொண்டுவந்து தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைத்தார். இந்த அதிரடி நடவடிக்கையை, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் ஆகியோரும் பாராட்டினர். ஆங்கில ஊடகங்கள் இவரை water warrior என்று அடைமொழி வைத்து அழைத்தன.

தமிழ் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பெங்களூர் நகரம் மாதிரி ஒரு காஸ்மோபாலிடன் சிட்டியில் சிறப்பாக பணியாற்றியதற்காக புகழப்படுவதை அறிந்ததும், அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதோடு, அந்த ஃபார்முலா என்ன என்று கேட்டறிய முடிவு செய்தோம். ஏனெனில் அது பெங்களூருக்கு மட்டுமல்ல பல நகரங்களுக்கும் உதவும் என நம்பினோம். ஒன்இந்தியா தமிழ் எடிட்டர் வீரக்குமரன், பெங்களூர் குடிநீர் வழங்கல் வாரிய தலைமை அலுவலகத்தில் ராம்பிரசாத் மனோகரை சந்தித்து நிகழ்த்திய நேர்காணல் இந்த வீடியோவில் உள்ளது..
குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க எடுத்த 5 ஃபார்முலாக்கள் என்னென்ன, சென்சாரை சின்டெக்ஸ் டேங்கரில் பொருத்தி அதன் அளவை கண்காணித்து ஏழை மக்களுக்கு உடனுக்குடன் தண்ணீர் வழங்கியது எப்படி, தண்ணீர் லாரிகளில் ஜிபிஎஸ் பொருத்தி அவற்றை கண்காணித்து சரியான நேரத்தில் மக்களுக்கு குடிநீர் சென்று சேருவதை உறுதி செய்தது எப்படி, ஹோட்டல்களில் தண்ணீர் வீணாவதை
தடுக்க என்ன தொழில்நுட்பம் பயன்படுத்தலாம் என்பது உட்பட பல்வேறு முக்கிய அம்சங்களையும், தனது ஏழ்மையான குடும்ப பின்னணியையும் இந்த வீடியோவில் விளக்கியுள்ளார் ராம்பிரசாத் ஐஏஎஸ். காணத்தவறாதீர்கள்.
குறிப்பாக, ஹோட்டல்களில் கை கழுவும் இடங்களில் தானியங்கி கை கழுவும் குழாய்களால் வீணாகும் பல லட்சம் லிட்டர் தண்ணீராக இருக்கட்டும் நமது வீடுகளில் கை கழுவும் குழாய்களில் வீணாகும் நீராக இருக்கட்டும், 40 ரூபாய் மதிப்புள்ள ஒரு கருவி எப்படி அந்த தண்ணீரை சேமிக்க உதவும் என்பதையும் அவர் இந்த வீடியோவில் தெளிவாக விளக்கியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications