குமாரசாமிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த காங்கிரஸ்.. ஓல்ட் மைசூரில் காங்கிரஸ் வேறலெவல் முன்னிலை
பெங்களூரு: ஓல்ட் மைசூர் பிராந்தியத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் முன்னிலையில் இருக்கிறது. பொதுவாக குமாரசாமியின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி அதிக இடங்களில் முன்னிலைக்கு வரும். இந்த முறை காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
மைசூர், மாண்டியா, சாம்ராஜ்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள தொகுதிகள் ஓல்ட் மைசூர் பிராந்தியமாக கருதப்படுகிறது. இங்கு குமாரசாமியின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிதான் பொதுவாக அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கும்.

இந்த முறை காங்கிரஸ் பெரிய அளவில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி 34 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 13 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. தபால் வாக்குகள் சுற்று முடிந்து, வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால் முடிவுகள் இன்னும் மாற வாய்ப்பு உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, கர்நாடாகவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 219 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 120 இடங்கிளிலும், பாஜக 80 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 18 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications