பாஜகவைச் சேர்ந்த 8 அமைச்சர்கள் அடுத்தடுத்து தோல்வி முகம்.. கர்நாடகா தேர்தலில் திருப்பம்
பெங்களூரு: கர்நாடகாவில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த 8 அமைச்சர்கள் தேர்தலில் பின்னடைவை சந்தித்து தோல்வி முகத்தில் உள்ளனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.தற்போதைய நிலையில் காங்கிரஸ் 129 இடங்களிலும். பாஜக 75 இடங்களிலும். ஜேடிஎஸ் கட்சி 19 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. மற்றவையும் இரண்டு இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன.

காங்கிரஸ் மேஜிக் நம்பரான 113 இடங்களை தாண்டி முன்னிலையில் உள்ள நிலையில், பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜகவைச் சேர்ந்த 8 அமைச்சர்கள் தோல்வி முகத்துடன் இருக்கிறார்கள்.
பெங்களூர் யஷ்வந்தபுரத்தில் போட்டியிட் அமைச்சர் எஸ்டி சோமசேகர், துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளியில் போட்டியிட்ட அமைச்சர் மாதுசாமி, சிக்பள்ளாப்பூரில் களமிறங்கிய அமைச்சர் சுதாகர், பெங்களூர் புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையில் போட்டியிட்ட எம்டிபி நாகராஜ், பாகல்கோட்டை மாவட்டம் முதோல் தொகுதியில் போட்டியிட்ட கோவிந்த கார்ஜோள், மண்டியா மாவட்டம் கேஆர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் நாராயணகவுடா, பல்லாரி புறநகர் தொகுதியில் போட்டியிடும் ஸ்ரீராமுலு உள்ளிட்டவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். திரிதா ஹல்லி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஞானேந்திரா தோல்வி முகத்தில் உள்ளார்.
இதனிடையே சித்தராமையாவை எதிர்த்து போட்டியிடும் பாஜக சோமண்ணா 2 தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளார். சிக்மகளூர் தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் சிடி ரவி பின்னடைவை சந்தித்துள்ளார்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications