கர்நாடகா சட்டசபையில் ஜாதிகளின் பிரதிநிதித்துவம்: லிங்காயத்- 69; ஒக்கலிகா 51; முஸ்லிம்கள் 9
பெங்களூரு: கர்நாடகா தேர்தலில் வென்ற காங்கிரஸில் 45 லிங்காயத் எம்.எல்.ஏக்களும் 27 ஒக்கலிகா கவுடா எம்.எல்.ஏக்களும் 9 முஸ்லிம் எம்.எல்.ஏக்களும் சட்டசபைக்குள் நுழைகின்றனர்.
கர்நாடகாவில் லிங்காயத்துகள் பெரும்பான்மையினராக உள்ளனர். லிங்காயத்துகளைத் தொடர்ந்து ஒக்கலிகா கவுடாக்கள், தலித்துகள், குருபாக்கள், இஸ்லாமியர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.

பொதுவாக லிங்காயத்துகள், பாஜகவின் வாக்கு வங்கி என்ற மாயை இம்முறை உடைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல மதச்சார்பற்ற ஜனதா தளம், ஒக்கலிகா கவுடாக்களின் கட்சி என்ற பிம்பமும் இந்த முறை அடிவாங்கி உள்ளது.
கர்நாடகா சட்டசபையில் கட்சிகளில் ஜாதிகள், சமூகங்களின் பிரதிநித்துவம்:
லிங்காயத்துகள்:
காங்கிரஸ் 45
பாஜக- 20
மஜத-2
சுயேட்சை-1
கேஆர்பிபி-1
ஒக்கலிகா கவுடா:
காங்கிரஸ்- 27
மஜத-12
பாஜக-10
சுயேட்சை-1
எஸ்கேபி-1
எஸ்டி:
காங்கிரஸ்-14
மஜத-1
எஸ்சி (தலித்துகள்)
காங்கிரஸ் 22
பாஜக 12
மஜத-3
குருபா
காங்கிரஸ்- 8
பாஜக-3
முஸ்லிம்கள்
காங்கிரஸ் 9
பிராமணர்கள்
பாஜக- 6
காங்கிரஸ் 3
மஜத-1
மராத்தாக்கள்
காங்கிரஸ்-4
பாஜக-2
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications