பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டபுள் சிக்சர் அடித்த எடியூரப்பா.. 12 இடங்களில் பாஜக வெற்றி.. காங்.. ஜேடிஎஸ் பரிதாபம்

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. ஆரம்பமே எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. ஆட்சியை தக்கவைக்கும் அளவுக்கு பாஜக முன்னிலை வகிக்கிறது

Newest First Oldest First
4:28 PM, 9 Dec

கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ராஜினாமா. கர்நாடக இடைத் தேர்தலில் பெற்ற தோல்வியால் ராஜினாமா.
1:12 PM, 9 Dec

கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றி
1:11 PM, 9 Dec

கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் இரு இடங்களில் வெற்றி
1:11 PM, 9 Dec

கர்நாடகா இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி
11:41 AM, 9 Dec

கர்நாடகா இடைத்தேர்தல்: பாஜக 4 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி. எல்லாபூர், கிருஷ்ணராஜ் பேட், ஹன்சூர், காக்வாட் ஆகிய தொகுதியில் பாஜக வெற்றி. காங்கிரஸ் கட்சி சிக்கபல்லாபூர் தொகுதியில் அபார வெற்றி.
11:17 AM, 9 Dec

கே.ஆர். பேட் தொகுதியில் ஜேடிஎஸ் வேட்பாளரை விட 822 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் முன்னிலை
11:10 AM, 9 Dec

இடைத்தேர்தல்களில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்: காங். மூத்த தலைவர் சிவகுமார்
11:08 AM, 9 Dec

ஜேடியு கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை
11:08 AM, 9 Dec

பாஜக 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது
11:08 AM, 9 Dec

காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இரண்டு இடங்களில் முன்னிலை
11:08 AM, 9 Dec

சுயேட்சை வேட்பாளர் சரத் குமார் பசே கவுடா ஒரு இடத்தில் முன்னிலை
10:28 AM, 9 Dec

சிவாஜிநகர் தொகுதியில் காங். வேட்பாளர் ரிஸ்வான் முன்னிலை
10:23 AM, 9 Dec

யஷ்வந்த்பூர் தொகுதியில் மட்டும் ஜேடிஎஸ் முன்னிலை
10:22 AM, 9 Dec

கே.ஆர்.பேட் தொகுதியில் ஜேடிஸைவிட பாஜக முன்னிலை
10:21 AM, 9 Dec

எல்லாபுர தொகுதியில் பாஜக வெற்றி
9:53 AM, 9 Dec

4 வது சுற்று வாக்குகள் முடிவில் மாறியது முன்னிலை நிலவரம். கர்நாடகா இடைத்தேர்தல்: 9 இடங்களில் பாஜக முன்னிலை. காங்கிரஸ் மூன்று இடங்களிலும் ஜேடியூ ஒரு இடத்திலும் முன்னிலை.
9:53 AM, 9 Dec

விஜயநகரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 75 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
9:53 AM, 9 Dec

கர்நாடகா இடைத்தேர்தல்: ஒரு இடம் சரிந்து 9 இடங்களில் பாஜக முன்னிலை
9:39 AM, 9 Dec

11 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை
9:01 AM, 9 Dec

2 தொகுதிகளில் காங் முன்னிலை; 2 தொகுதிகளில் ஜேடிஎஸ் முன்னிலை
8:55 AM, 9 Dec

சுயேட்சை வேட்பாளர் சரத் பச்சே கவுடா ஹோஸ்கோட் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். சரத் பச்சே பாஜகவின் போட்டி வேட்பாளர் ஆவார். பாஜக எம்.பி. பி என் பச்சே கவுடாவின் மகன் ஆவார்.
8:53 AM, 9 Dec

சுயேட்சை வேட்பாளர் சரத் பசே கௌடா ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்
8:53 AM, 9 Dec

காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களிலும் மதசார்பற்ற ஜனதா தளம் ஒரு இடத்திலும் முன்னிலை
8:53 AM, 9 Dec

சிக்பல்லாபூர், யஷ்வந்த்பூர் உள்பட 10 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை
8:53 AM, 9 Dec

கர்நாடகாவில் 15 தொகுதிகளில் 10 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்
8:53 AM, 9 Dec

காலை 8மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
8:30 AM, 9 Dec

15 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. கர்நாடகா இடைத்தேர்தலில் வாக்குகள் 15 மையங்களில் எண்ணும் பணி நடந்து வருகிறது.
7:16 AM, 9 Dec

கர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு. 15 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு. இதில் 6 தொகுதிகளில் வென்றால் தான் எடியூரப்பா ஆட்சியை தக்கவைப்பார்.

karnataka bypoll results 2019 live updates:  Will Yeddyurappa govt survive?
English summary
karnataka bypoll results 2019 live updates: Will Yeddyurappa govt survive?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X