10.. காங்கிரஸ் ட்விஸ்ட்.. திடீரென தொடர்பில் உள்ள வேட்பாளர்கள்?
பெங்களூரு: கர்நாடாகவில் சட்டசபை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 10 வேட்பாளர்கள் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடாகவில் சட்டசபை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 224 தொகுதியில் முன்னிலை வகித்து வரகிறது
மேஜிக் நம்பரை எந்த கட்சிக்கு பிடிக்கும் என்ற பரபரப்பு நிலவுகிறது. தற்போதைய நிலையில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 119 தொகுதிகளுக்கான முன்னணி நிலவரம் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சி 122 இடங்களிலும்,. பாஜக 80 இடங்களிலும் ஜேடிஎஸ் 17 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் முன்னிலையில் இருக்கும் காங்கிரஸ் கட்சியுடன் 10 வேட்பாளர்கள் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதை காங்கிரஸ் தரப்பில் இருந்து உறுதி செய்யவில்லை. காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் முன்னிலையில் இருந்து வரும் நிலையில், இந்த தகவல் உண்மையா என்பது தெரியவில்லை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications