பெங்களூருவில் இன்று தென்னிந்திய அளவிலான காவல்துறை டிஜிபி மாநாடு.. விவாதிக்கப்படும் முக்கிய விஷயம்
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இன்று தென்னிந்திய அளவிலான காவல்துறை டிஜிபி மாநாடு நடைபெறுகிறது.
தென்னிந்திய டிஜிபிக்கள் மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் டிஜிபிக்களும், புதுச்சேரி, அந்தமான் & நிக்கோபார், லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசத்தின் காவல்துறை தலைமை அதிகாரிகளும் இன்று நடைபெறும் டிஜிபி மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.

பெங்களூருவில் கர்நாடகா மாநில காவல்துறை தென்னிந்திய டிஜிபிக்களின் ஒரு நாள் மாநாட்டை இன்று நடத்துகிறது. இதில் இந்த மாநாட்டை கர்நாடகா முதல்வர் சித்தராமையா தொடங்கி வைக்கிறார்.

தென்னிந்திய காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாடு கர்நாடகா மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா முன்னிலையில் நடக்கிறது. தென்னிந்திய டிஜிபிக்கள் மாநாட்டில் மத்திய படை உயர் காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.
மாநிலங்களுக்கு இடையே காவல்துறை ஒத்துழைப்பு, குற்ற சம்பவங்கள் எப்படி நடைபெறுகின்றன என்பது தொடர்பான சிக்கல்கள், குற்ற சம்பவங்களால் சமூகத்தில் ஏற்படும் தாக்கங்கள் போன்றவை குறித்து இன்றைய மாநாட்டில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications