இது என்னனு பாருங்க.. அது பாட்டுக்கு போகுது.. மெடிக்கல் காலேஜுக்குள் வந்த சத்தம்.. அலறிய மக்கள்
பந்திப்பூர் மருத்துவ கல்லூரியில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி இருந்தது
பெங்களூரு: ஒரு சிசிடிவி வெளியாகி உள்ளது.. மெடிக்கல் காலேஜுக்குள் இருந்து வந்த சத்தமும், அங்கு ஓடிய அந்த உருவமும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது... இந்த காப்பகத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

வனவிலங்குகள் கணக்கெடுப்பில் இது தெரிய வந்திருக்கிறது. முன்பெல்லாம் இந்த எண்ணிக்கை குறைந்து வருவதாக கவலைப்பட்டு வந்த நிலையில், இந்த தகவலை வனத்துறை தெரிவித்திருந்தது. இந்த பந்திப்பூர் காட்டு பகுதியையொட்டி, எடபெட்டா மலைப்பகுதி உள்ளது.. இங்கு சாம்ராஜ்நகர் மெடிக்கல் காலேஜ் அமைந்துள்ளது.

இந்த காலேஜில்தான் கடந்த புதன்கிழமை நடுராத்திரி அந்த பயங்கர சத்தம் கேட்டது.. இதனால், அந்த காலேஜின் பேராசிரியர்கள், காலேஜுகுள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தனர்.. அப்போதுதான் அந்த சிறுத்தை ஓடியது.. அவ்வளவு பெரிய ஹாலில், ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில், விளக்குகள் பளிச்சென எரிய, அந்த சிறுத்தை நடக்கிறது, ஓடுகிறது, இங்கும் அங்கும் உலாவுகிறது.
இந்த வீடியோ சோஷியல் மீடியாவிலும் வெளியாகி பரபரப்பை தந்தது. சிறுத்தையின் நடமாட்டம் குறித்து உடனடியாக வனத்துறைக்கு புகாரும் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் காலேஜுக்கு வந்து, அந்த சிறுத்தையை தேடி பார்த்தனர்.. ஆனால், அது அங்கு இல்லை.. அந்த காலேஜுக்கு இன்னொரு வழி இருக்கிறது போலும்.. அதனால் அந்த பக்கமாக வெளியேறி சென்றுவிட்டது தெரியவந்தது.
இருந்தாலும், கர்நாடகா வனத்துறையினர் சிறுத்தை சென்ற இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். சாம்ராஜ் நகர் காலேஜில் சிறுத்தை நுழைந்த சம்பவம் மருத்துவ மாணவர்கள் மற்றும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications