பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடகா சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள் இவர்கள்தான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடக சபாநாயகர் அதிரடி... மேலும் 14 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம்

    பெங்களூரு: கர்நாடகா சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள் விவரம்:

    List of Cong-JDs MLAs disqualified by Speaker Ramesh Kumar

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்:

    1) பிரதாப் கவுடா பாட்டீல்

    2) பிசி பாட்டீல்

    3) சிவராம் ஹெப்பர்

    4) எஸ்.டி. சோமசேகர்

    5) பைரதி பசவராஜ்

    6) ஆனந்த்சிங்

    7) ரோசன் பெய்க்

    8) கே.சுதாகர்

    9) முனிரத்னா

    10) எம்டிபி நாகராஜ்

    11) ஸ்ரீமந்த் பாட்டீல்

    12) ரமேஷ் எல். ஜார்கோலி

    13) மகேஷ் கும்தாலி

    சுயேட்சை எம்.எல்.ஏ.

    14) ஆர். சங்கர்

    ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள்

    15) ஹெச். விஸ்வநாத்

    16) நாராயண் கவுடா

    17) கோபாலய்யா

    பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. மீதான நடவடிக்கை நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Karnataka speaker KR Ramesh has disqualified all 14 rebel MLAs, just a day before the BS Yediyurappa seeks trust vote.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X