லோக்சபா தேர்தல்: கர்நாடகாவில் பாஜகவுக்கு குட் நியூஸ்;18- 20 சீட்டுகள் கிடைக்குமாம்- டைம்ஸ் நவ் சர்வே
பெங்களூர்: லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான "இந்தியா" கூட்டணியும் சரி சமமான வாக்கு சதவீதம் பெறக் கூடும்; அதேநேரத்தில் பாஜக கூட்டணிக்கு 18 முதல் 20 இடங்கள் கிடைக்கும் என்கிறது டைம்ஸ் நவ் சர்வே முடிவுகள்.
கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. தற்போதுதான் பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இணைந்துள்ளது. காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள்தான் கர்நாடாகவின் பிரதான அரசியல் கட்சிகள்.

கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக Times Now- ETG Research கருத்து கணிப்புகளை நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளன.
கர்நாடகாவில் கட்சிகள் பெறக் கூடிய இடங்கள்
பாஜக கூட்டணி : 18-20
"இந்தியா கூட்டணி- காங்கிரஸ் : 07-09
மதச்சார்பற்ற ஜனதா தளம்: 0-1
கர்நாடகாவில் கூட்டணிகள் பெறக் கூடிய வாக்கு சதவீதம்:
இந்தியா கூட்டணி - 41.90%
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி: 46.10%
மதச்சார்பற்ற ஜனதா தளம்- 7.20%
இதர கட்சிகள் 4.80%.
இவ்வாறு Times Now- ETG Research கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications