1,975 கிமீ வேகம்.. கெத்தாக தேஜஸ் போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி!
பெங்களூர்: இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்திருக்கிறார். பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல் மையத்தில் ஆய்வு செய்த பின் அவர் விமானத்தில் பறந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "தேஜஸ் விமான பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நமது உள்நாட்டு உற்பத்தி திறன்கள் மீதான எனது நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.மேலும் நமது சுயசார்பு திறனைப் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு அளித்தது" என்று x சோஷியல் மீடியா தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எச்ஏஎல் தேஜஸ் விமானம் 'லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட்' (LCA) என அழைக்கப்படுகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் மற்ற போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில் எடை குறைவானதாகும். இது கடற்படை போர் கப்பல்களிலிருந்த இயங்கும் திறன் கொண்டது. இந்த வகை விமானங்கள், ஒலியை விட 1.6 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும். அதாவது மணிக்கு 1,975 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டுள்ளது. இந்த விமானம் முதலில் லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட் என்றுதான் அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இதற்கு தேஜஸ் என பெயரிட்டார். என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விமானம் முதலில் லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட் என்றுதான் அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இதற்கு தேஜஸ் என பெயரிட்டார். இந்த வகை விமானங்களையும், அதற்கு தேவையான உதிரி பாகங்கள், எந்திரங்களை இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்த விமானம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
முதலில் ஒரு இருக்கை மட்டுமே கொண்டு தேஜஸ் விமானங்கள் வடிவமைக்கப்பட்டன. தற்போது இரண்டு இருக்கைகள் கொண்ட விமானங்களை எச்ஏஎல் தயாரித்து கொடுத்திருக்கிறது. இந்த விமானம் சமீபத்தில்தான் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் தளத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, தேஜஸ் விமானத்தில் பறந்திருக்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications