பிரதமர் பதவியை தக்க வைக்க கர்நாடகா கோவில்களில் ரணில் விக்கிரமசிங்கே சிறப்பு யாகம்!
பெங்களூரு: பிரதமர் பதவியை தக்க வைக்க ஜோதிடர்களின் ஆலோசனைப்படி கர்நாடகா கோவில்களில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே சிறப்பு வழிபாடுகளை நடத்தினார்.
இலங்கையில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதேநேரத்தில் பிரதமர் பதவிக்கு மீண்டும் மீண்டும் மகிந்த ராஜபக்சே குறிவைத்து வருகிறார்.

இதனால் ரணில் விக்கிரமசிங்கேவின் பதவிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென கர்நாடகா கோவில்களில் ரணில் விக்கிரமசிங்கே சிறப்பு யாகம் மற்றும் வழிபாடுகளை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவுக்கு வெள்ளிக்கிழமை காலை மனைவி மைத்ரி விக்கிரமசிங்கேவுடன் ரணில் வருகை தந்தார். பின்னர் தரைமார்க்கமாக உடுப்பி கொல்லூர் மூகாம்பிக்கை ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். அங்கு சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது.

ரணிலின் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் கடைகளும் முழுமையாகவே அடைக்கப்பட்டிருந்தன.
பின்னர் கேரளாவின் காசர்கோடு பகுதியில் பெலா, குமாரமங்கலத்திலும் ரணில் தம்பதியினர் பிரார்த்தனைகள் செய்தனர். பிரதமர் பதவியை தக்க வைக்க ஜோதிடர்கள் ஆலோசனைப்படி இந்த ஆன்மீக பயணத்தை ரணில் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications