நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ருதி.. போலீஸில் வசமாக சிக்கிய சோகம்!
Recommended Video

பெங்களூர்: நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ருதி ஹரிஹரன் ஏற்கெனவே தனக்கு திருமணமானதை மறைத்துள்ளது தெரியவந்தது.
மீ டூ இயக்கத்தில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து புகாராக அளித்து வருகின்றனர். இதனால் மீ டூ ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. இதில் பிரபலங்கள் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிபுணன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ருதி ஹரிஹரன். இதில் ஆக்ஷன் கிங் அர்ஜூனும் நடித்திருந்தார். இவர் மீது ஸ்ருதி பாலியல் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாலியல் புகார்
நிபுணன் படத்தில் நடித்த போது அர்ஜூன் தனது முதுகை தடவினார். இறுக்கமாக கட்டி அணைத்தார். அவர் தங்கியிருந்த அறைக்கு தன்னை அழைத்தார். இரட்டை அர்த்தங்களில் தன்னிடம் பேசினார் என்று ஸ்ருதி பாலியல் புகார் கூறினார்.

அர்ஜுன் வலியுறுத்தல்
இதை அர்ஜுனும் அவரது குடும்பத்தினரும் மறுத்தனர். இவ்வளவு ஏன் அந்த படத்தின் இயக்குநராக இருந்த அருண் வைத்தியநாதனே மறுத்தார். தனக்கு வயதுக்கு வந்த இரு மகள்கள் இருப்பதால் நெருக்கமான காட்சிகள் வைப்பதை குறைத்து கொள்ளுங்கள் என்று தன்னிடம் அர்ஜுன் வலியுறுத்தியதாக கூறினார்.

ஸ்ருதி பித்தலாட்டம்
இந்நிலையில் அர்ஜுன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்ருதி ஒரு பித்தலாட்டம் செய்து போலீஸில் சிக்கியுள்ளார்.

வாய்ப்புகள்
அதாவது சினிமா துறையில் நடிகர்களை போல் நடிகைகளுக்கு ஊதியம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதிலும் திருமணம் நடந்துவிட்டதால் அவர்களுக்கான திரைப்பட வாய்ப்புகளும் குறைந்து ஊதியமும் கணிசமாக கிடைக்காது.

அதிர்ச்சி
இந்த காரணத்துக்காக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தனக்கு ராம்குமார் என்பவருடன் திருமணம் ஆனதை மறைத்துள்ளார். அர்ஜுன் விவகாரத்தில் போலீஸிடம் கூறிய புகாரில் ஸ்ருதி, திருமணமானதை கூறியதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
சேலம் வாழப்பாடி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பாயுடன் மணமக்கள் போட்டா போட்டி.. 5 நிமிடத்தில் 90 திருமணம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications