சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு.. தகுதி நீக்க வழக்கு குறித்து ஆலோசனை!?
பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை அவரது உறவினர் டிடிவி தினகரன் இன்று நேரில் சந்தித்தார்.
Recommended Video

பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்கிரஹார சிறையில் உள்ள சசிகலாவை அவரது உறவினர் டிடிவி தினகரன் இன்று நேரில் சந்தித்தார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களில் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படலாம் என்று தகவல்கள் வருகிறது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும். தற்போதைய அதிமுக ஆட்சி தொடர்ந்து நடப்பதும், கவிழ்வதும், ஆட்சியில் மாற்றம் நடப்பதும் இந்த தீர்ப்பை பொறுத்துதான் இருக்கும்.
இந்த நிலையில் பரப்பன அக்கிரஹார சிறையில் உள்ள சசிகலாவை அவரது உறவினர் டிடிவி தினகரன் இன்று நேரில் சந்தித்தார். இன்று காலையிலேயே டிடிவி தினகரன் பெங்களூர் சென்றார்.
இதையடுத்து பரப்பன அக்கிரஹார சிறையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இதில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு குறித்து இவர்கள் பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது.
தீர்ப்பு எப்படி இருக்கும், தீர்ப்பிற்கு பின் எப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications