"அணிய" சொல்லி வற்புறுத்திய பெண்.. ஆத்திரம் தலைக்கேறிய கஸ்டமர்.. கொடூர கொலை!
பெங்களூருவில் பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற நபர் கைதானார்
பெங்களூரு: காண்டம் அணிய சொல்லி, இளம்பெண் வற்புறுத்தியதால்.. ஆத்திரத்தில் அவரை கொன்றே விட்டார் நபர் ஒருவர்.. பெங்களூருவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்தவர் அந்த பெண்.. கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.. வயிற்று பிழைப்புக்காக பாலியல் தொழில் செய்து வருவதாக தெரிகிறது.

இவருடன் உறவு கொள்ள முகுந்தன் என்பவர் வந்திருக்கிறார்.. இவருக்கு வயது 48 ஆகிறது.. எலக்ட்ரானிக் சிட்டிக்கு அருகில் வசித்து வருபவர்.. சம்பவத்தன்று இந்த பெண்ணிடம் சென்றபோது, உறவு கொள்ள 2500 ரூபாய் பேரம் பேசப்பட்டுள்ளது.. இதற்கு இருவருமே சம்மதம்
தெரிவித்துள்ளனர்.. பின்னர் பாதுகாப்பாக முகுந்தனை காண்டம் அணிய சொல்லி உள்ளார் ஆனால் முகுந்தன் சம்மதிக்கவில்லை.. மேலும் அந்த பெண்ணிடம் தந்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாய் தகராறு நடந்து கடைசியில் முற்றிவிட்டது.
கத்தியை எடுத்து அந்த பெண்ணை குத்திவிட்டு முகுந்தன் தப்பி ஓடிவிட்டார்.. இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் முகுந்தனை கண்டுபிடிக்கவே முடியவில்லை.. பின்னர் சிசிடிவி கேமிராவில் ஒரு பெண்ணுடன் முகுந்தன் ஆட்டோவில் போவதை போலீசார் பார்த்தனர்.
அதைவைத்து மடக்கி பிடித்து முகுந்தனை விசாரித்தபோது, பெண்ணை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.. முகுந்தன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications