மார்ச் 1 வரை 30% பயண கட்டண சலுகை - ஏர் இந்தியாஅறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஏர் இந்தியா நிறுவனம் தனது பயணிகளுக்கு 30 சதவீத கட்டண சலுகையை அறிவித்துள்ளது.

மத்திய பட்ஜெட் வெளியீட்டிற்கு மறுதினம் "ஸ்பைஸ் ஜெட்" நிறுவனம் தனது பயணசீட்டு கட்டணத்தை 75 சதவீதமாக குறைத்து கோடைக்கால முன்பதிவு பயணிகளுக்கு சலுகை அளித்தது.

Air India offers up to 30% discount

இந்த கட்டண சலுகை போட்டியில் இணைந்துள்ள ஏர் இந்தியா நிறுவனம் 30 சதவீத கட்டண சலுகையை அறிவித்துள்ளது.முன்பதிவுகளுக்கு 30 சதவீத கட்டண சலுகையுடன்,பயண காலத்தை நீட்டித்துக் கொள்ளவும் சலுகை வழங்கியுள்ளது.

சில குறிப்பிட்ட உள்நாட்டு விமானங்களுக்கு மட்டும் இந்த பயண நீட்டிப்பு சலுகை பொருந்தும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த சலுகை 115 விமானங்களில் அமல் படுத்தப்பட்டுள்ளது.இந்த மாபெரும் சலுகை மார்ச் 1 வரை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.இதன் மூலம் விமான பயணக் கட்டணம் இரண்டு மடங்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+