ஆன்லைனில் கிடைக்கும் 6 வகை மாம்பழங்கள்.. உடனே tredyfoods.com இல் புக் செய்யுங்கள்.

ஆன்லைனில் மாம்பழம் புக் செய்யவும்.

Subscribe to Oneindia Tamil

மாம்பழ சீசன் களை கட்டி இருக்கிறது. சந்தைகளில், கடைத் தெருக்களில் நடந்தாலே மாம்பழ வாசனை ஈர்க்கிறது.

ஆனால் இந்த மாம்பழங்கள் செயற்கையான முறையில் கெமிக்கல் மூலமாக பழுக்க வைத்திருந்தால் என்ன செய்வது? அப்படியான மாம்பழங்களை தவிர்ப்பது எப்படி?

இதற்காக நீங்கள் ரொம்பவும் மெனக்கெட வேண்டாம். உங்கள் வீட்டில் இருந்தபடியே tredyfoods.com ல் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

Booking Tredyfoods online for Mango

அல்போன்சா, இமாம்பசந்த், மல்கோவா, பீத்தர், சேலம் பெங்களூரா, குத்தாதாத் என 6 வகை சுவைகொண்ட மாம்பழங்களை இந்த நிறுவனம் ஆன்லைனில் விற்பனை செய்கிறது.

இந்நிறுவனம் இயற்கையாகவே பழுத்த மாம்பழங்களை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு அனுப்புகின்றனர். இயற்கையாய் பழுக்கும் மாம்பழங்களுக்கு தனி ருசி உண்டு. மேலும் இது உடலுக்கும் ஆரோக்கியமானது.

அப்படி ஆன்லைனில் புக் செய்தால் கொண்டு வந்து தருவதற்கு கட்டணம் கேட்பார்களோ?

அதுவும் கிடையாது. ப்ரீ ஷிப்பிங்தான்.. அதனால உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு மாம்பழங்களை பரிசாக அனுப்பி ஆச்சரியமூட்டலாமே! 3 கிலோ மற்றும் 5 கிலோ மாம்பழங்களாக நீங்கள் ஆர்டர் செய்யலாம். Cash on delivery வசதியும் உண்டு. போன் புக்கிங் செய்ய 9787266666 என்ற என்னை தொடர்பு கொள்ளவும்.

Booking Tredyfoods online for Mango

மேலும் வெளிநாட்டில் வசிப்பவரா நீங்கள் ! உங்கள் உறவுகள் மற்றும் நண்பர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக மாம்பழங்கள், பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளை வெளிநாட்டில் இருந்தபடியே www.tredyfoods.com இல்ஆர்டர் செய்யுங்கள். பாதுகாப்பான முறையில் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இல்லத்துக்கே கொண்டு சேர்க்கப்படும்.

இவைதவிர இன்னொரு வாய்ப்பையும் தருகிறது இந்த நிறுவனம். அதாவது கார்ப்பரேட் மற்றும் பல்க் புக்கிங் வசதியும் இவர்களிடம் இருக்கிறது. உடனே www.tredyfoods.com இல் ஆர்டர் செய்யுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+