பொருளாதார வளர்ச்சி 5% முதல் 5.5%-ஆக இருக்கும்: ப.சிதம்பரம் நம்பிக்கை
மும்பை: நடப்பாண்டடில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5% முதல் 5.5%ஆக இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம். இந்திய பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 5%க்கும் குறைவாக இருக்கும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி 5% முதல் 5.5% வரையிலான நிலையை எட்டும்.

பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இது பொருளாதார வளர்ச்சி 8% எட்ட உதவும்.
பொருளாதார மேம்பாடு காரணமாக 2013-14-ல் நிதி பற்றாக்குறையை அதிகரிக்க வேண்டியது வராது. நடப்புக் கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் வைக்கப்படும்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய வங்கிக் கொள்கை வெளியிடப்படும். பண வீக்கம் தொடர்ந்து அரசுக்கு சவால்விடும் வகையில் உள்ளது என்றார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications