பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மீண்டும் உயர்வு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புத்தாண்டு தினத்தன்று, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில், பெட்ரோல் (லிட்டருக்கு) 37 பைசாவும், டீசலுக்கு (லிட்டருக்கு) ரூ.2-ம் கலால் வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.

இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. கடந்த இரு வாரத்தில் இது இரண்டாவது வரி உயர்த்தல் அறிவிப்பாகும். அதேநேரம், இதனால், வாடிக்கையாளர்கள் வாங்கும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாது. புத்தாண்டு தின அறிவிப்புப்படியே பெட்ரோல், டீசல் கிடைக்கும்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications