லிங்க்டுஇன் நிறுவனத்தை விலைக்கு வாங்குகிறது மைக்ரோசாப்ட்
வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் லிங்க்டு இன் நிறுவனத்தை 26.2 பில்லியன் டாலர்கள் தொகைக்கு விலைக்கு வாங்க ஒப்புக் கொண்டுள்ளது. இதனை இரு நிறுவனங்களும் அறிக்கை மூலம் உறுதி செய்தன.
தொழில் வல்லுனர்களுக்கான சமூக வலைத்தளமான லிங்க்டுஇன் வலைதளத்தில் ஏராளமானவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதனை விலைக்கு வாங்க உள்ளது.

லிங்க்டுஇன்னின் பங்கு ஒன்றிற்கு 196 டாலர்கள் வழங்க மைக்ரோசாப்ட் ஒப்புக் கொண்டது லிங்க்டு இன் நிறுவனத்தின் இன்றைய பங்குச் சந்தை இறுதி விலையைக் காட்டிலும் 49.5% பிரீமியம் விலையாகும்.
லிங்க்டு இன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஜெஃப் வெய்னர் நீடிப்பார், இவர் மைக்ரோசாப்ட் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளா கீழ் பணியாற்றுவார்.
Our CEO @jeffweiner’s reflections on today’s announcement that LinkedIn will be joining forces with Microsoft. https://t.co/TV43SkvXK5
— LinkedIn (@LinkedIn) June 13, 2016
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications