ஸ்வீட்டா, காரமா... ஒரே ஒரு கிளிக்.. உங்க இடத்துக்கே எல்லாம் வரும்!
அல்வா வாங்க திருநெல்வேலி, பால்கோவா வாங்க ஸ்ரீவில்லிபுத்தூர், மைசூர் பாக் வாங்க கோயம்புத்தூர் இப்படி உங்களுக்கு பிடிச்ச ஒவ்வொருப் பொருளையும் சாப்பிட ஒவ்வொரு ஊருக்கும் போகப் போறீங்களா ? கவலைய விடுங்க.. உங்களுக்கு பிடிச்ச எந்த ஸ்வீட்டையும் நீங்க இருக்குற இடத்துல இருந்தே ஸ்வீட்கானா.காம் -ல் வாங்கலாம்.
ஸ்வீட்கானா .காம் தமிழ் நாட்டில் இருக்கும் பல்வேறு பாரம்பரிய இனிப்புகள் மற்றும் கார வகைகள் அனைத்தும் ஒரே இடத்தில் இணையத்தின் மூலம் கிடைக்கும். அதுவும் 24 மணி நேரத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும்.

நெல்லையை சேர்ந்த ஐந்து நபர்களால் இந்த இணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தின் மூலம் சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி உள்ளிட்ட இந்தியாவை சேர்ந்த பல நகரங்களிலும், சவூதி, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளிலிருந்தும் இந்த இணைய தளத்திற்கு பல்வேறு வாடிக்கையாளர்கள் இணையம் ஆரம்பித்த நான்கு மாதங்களில் சேர்ந்துள்ளனர்.
பல்வேறு மூலைகளில் இருந்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் நல் ஆதரவை பெற்ற இந்த இணையம் தற்போது முன்னணி இடத்தை பெற்றுள்ளது. நீங்கள் வாங்க போகும் இனிப்புகளுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும் நீங்கள் ஆர்டர் செய்த அடுத்த 24 மணி நேரத்தில் உங்களுக்கு பிடித்த இனிப்புகள் மற்றும் கார வகைகள் நல்ல தரமானதாக உங்கள் கை வந்து சேரும்.
ஸ்வீட்கானா.காம் தமிழகத்தில் உள்ள பல்வேறு முன்னணி விற்பனையாளர்களிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதனால் நீங்கள் எந்த மூலையில் இருந்தாலும் 24 மணி நேரத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது.

இந்த இனிப்பு மற்றும் கார வகைகள் தரமானதா என்ற அச்சம் உங்களுக்கு தேவையில்லை. ஏனென்றால், உங்களுக்கு வரும் பொருளுடன் அதற்கான தரச் சான்றிதழும் உடன் அனுப்பி வைக்கப்படுகிறது.
பல்வேறு மூலைகளில் விற்பனையை சிறப்பாக செய்யும் ஸ்வீட்கானா விரைவில், கேரளா, மகராஷ்டிரா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் மாநிலங்களிலும் தனது சேவையை விரிவாக்கவுள்ளது. அதற்கு முதற்கட்டமாக ஆந்திராவில் தனது சேவையை தொடங்கி நல்ல வரவேற்பைப் பெற்று தனது பயணத்தை முன்னோக்கி நகர்த்துகின்றது.

ஒவ்வொரு ஊருக்கும் சென்று ஒவ்வொருப் பொருளையும் வாங்க, ஒரே இடத்தில் அமர்ந்து அனைத்துப் பொருள்களையும் வாங்க ஸ்வீட்கானா. காம் -யை கிளிக் செய்யுங்கள். தரமான பல்வேறு வகையான இனிப்பு மற்றும் கார வகைகளை உண்டு மகிழுங்கள்..
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications