அமெரிக்க சிந்தனையாளர் குழு உறுப்பினராக ரத்தன் டாடா தேர்வு
Subscribe to Oneindia Tamil

இதற்கு முன்னர், கடந்த 1993ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் அமெரிக்காவின் முன்னிலை சிந்தனையாளர் குழுவான ஈஸ்ட் வெஸ்ட் சென்டரில் வாரிய உறுப்பினராக டாடா இருந்துள்ளார்.
டாடா குழுமத்தின் தலைவராக 1991- முதல் 2012-ம் ஆண்டு வரை பணியாற்றிய இவர், இப்போது வர்த்தகம், தொழில் துறை தொடர்பாக பிரதமருக்கு ஆலோசனை அளிக்கும் குழுவின் உறுப்பினராக இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications