ரூபாயின் மதிப்பு மேலும் கொஞ்சம் உயர்ந்தது.. 62.45 ஆனது
Subscribe to Oneindia Tamil

ரூ. 69 வரை சரிந்த ரூபாயின் மதிப்பு கடந்த 11ம் தேதி 63.38 என்ற நிலையை எட்டியது. மறுநாள் மேலும் உயர்ந்து 62.92 என்ற நிலையை அடைந்துள்ளது.
இந் நிலையில் இன்று ரூபாயின் மதிப்பு மேலும் உயர்ந்து 62.45 என்ற நிலைக்கு வந்தது. இதன் எதிரொலியாக போல பங்குச் சந்தைகளிலும் உற்சாகம் நிலவுகிறது. மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை சென்செக்ஸ் 350 புள்ளிகள் அதிகரித்தது.












Click it and Unblock the Notifications