• search

ஆன்லைனில் செம்பு பாத்திரம் விற்கும் ஸ்டாண்டர்ட் நிறுவனம்.. அதிரடி ஆஃபர் வழங்குகிறது!

By Staff
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  சென்னை: பாரம்பரிய முறையில் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகின்ற இந்த "ஸ்டாண்டர்ட் மரச்செக்கு எண்ணெய்" (STANDARD COLD PRESSED OIL) நிறுவனம்.­, தற்போது வாடிக்கையாளர்களின் நலன் கருதி தரமான செம்புப் பாத்திரங்களை ஆன்லைனில் விற்க முடிவு செய்திருக்கிறார்கள்.

  செம்பு தண்ணீர் to மினரல் வாட்டர் கதை தெரியுமா?

  நம் முன்னோர்கள் செம்பு பாத்திரங்களில் சேமித்த தண்ணீரை அதிக அளவில் பயன்படுத்தி வந்தார்கள். அதனால், நோயின்றி வாழ உறுதுணையாக இருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் செம்பு இயல்பாகவே கெட்ட பாக்டீரியாக்களை அழித்து சுத்தப்படுத்தும் தன்மை உடையது. அதுமட்டும் இல்லாமல் செம்புத்தாது எனப்படும் "தாது-உப்பு" தண்ணீரில் கலப்பதால் நம் உடலுக்கு தினசரி தேவைப்படும் செம்பு சத்து கிடைக்க மிகவும் உதவுகிறது. ஒரு நாளைக்கு ஒருவருக்கு 900 மைக்ரோ கிராம் செம்பு அவசியமானது. இதனால், செம்பு கலந்த நீரை குடிக்கும்போது ரத்தம் இயல்பாகவே சுத்திகரிக்கப்படும். இதனால், ரத்தப் புற்றுநோய், ரத்தம் சார்ந்த உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்க மிகவும் பயன்படுகிறது.

   STANDARD COLD PRESSED OIL will sale Copper Cooking items in Online

  செம்பு உயிர்த்தன்மை கொண்டது

  செம்பு எனப்படும் உலோகம் ஒரு உயிர் தன்மையைக் கொண்ட பொருள். எப்படி ஒரு ஆப்பிள் துண்டுகளாக வெட்டிய சில மணி நேரங்களில் கருப்பு நிறமாக மாறுகிறதோ அதைப் போல, செம்பு ஓரிரு நாட்களில் கருப்பு நிறமாக மாறக்கூடியது. இதனை ஆக்ஸிடேஷன் (Oxidation) என விஞ்ஞானிகள் கூறுவார்கள்.

  எவர்சில்வர்க்கு மாறிய கதை தெரியுமா?

  செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீரில் 4 முதல் 8 மணி நேரத்துக்குள் எல்லா கெட்ட பாக்டீரியாக்களையும் அழித்துவிடும். ஆனால், இப்பொழுது செம்புவை விட்டுவிட்டு எவர் சில்வர்க்கு மக்கள் மாறிவிட்டார்கள். இதனால், நோய்த் தொற்று அதிகமாக, தன்ணீரை நன்றாக கொதிக்க வைத்து பருகினால் எந்த பயமும் இல்லை என மருத்துவ உலகம் கூற ஆரம்பித்தது. அதனால், உடலுக்கு தேவையான செம்பு சத்து குறைபாடுடையதாக மாறியது. ரத்தசோகை, சிவப்பு அணுக்கள் குறைபாடு, தைராய்டு என பல குறைபாடுகள் ஏற்படுகிறது.

  இந்த ஆக்ஸிடேஷன் (Oxidation) காரணமாக செம்பு பாத்திரங்கள் ஓரிரு நாட்களில் தன் பொழிவை இழந்துவிடுகிறது. இதனை காரணம் காட்டி எவர் சில்வெருக்கு மக்களை மாற்றிவிட்டனர்.

  ஆனால், இப்போது பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் சேமிக்கும் காலமாக மாறிவிட்டது. இதனால், சேகரிக்கும் தண்ணீரில் பாக்டீரியா 7 முதல் 10 நாட்களில் புழுக்களாகவே மாறும் அபாயம் உள்ளது.

   STANDARD COLD PRESSED OIL will sale Copper Cooking items in Online

  செம்பு தண்ணீரின் நலன்கள்:

  செம்பு பாத்திரம் என்னும் ஒரு இயற்கை வடிக்கட்டியை நம்மிடம் இருந்து பிடுங்கப்பட்டு இந்த பிளாஸ்டிக் நம்மிடத்தில் ஒன்றிவிட்டது. இப்போது R.O.water, Purify, Mineral water என தண்ணீர் வர்த்தகர்கள் செயல்படுகிறார்கள். இவை தண்ணீரில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழிப்பதோடு உடலுக்கு தேவையான தாதுக்களையும் சேர்த்தே அழித்துவிடுகிறது.

   STANDARD COLD PRESSED OIL will sale Copper Cooking items in Online

  தரமான செம்புப் பாத்திரங்கள் எங்கு கிடைக்கும்? அதை ஆன்லைனில் எங்கு வாங்கலாம்?
  பல பாரம்பரிய முறைகளைக் கைவிடும் தற்போதைய சூழலில், மரத்திலான செக்கைப் பயன்படுத்தி நமது பாரம்பரிய முறையில் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகின்ற இந்த "ஸ்டாண்டர்ட் மரச்செக்கு எண்ணெய்" (STANDARD COLD PRESSED OIL) நிறுவனம்.­­­ தனது வாடிக்கையாளர்களின் நலன் கருதி மேலும் ஒரு அடி எடுத்து வைத்து தரமான செம்புப் பாத்திரங்கள் விற்க முடிவு செய்திருக்கிறார்கள்.

  இதனை முழுமையாக தவிர்க்க, ஸ்டேண்டர் மரச்செக்கு நிறுவனம், வீட்டிற்கு உபயோகப்படுத்தும் வகையில், செம்பினால் தயாரிக்கப்பட்ட செம்பு பானை, ஜக், டம்ளர் அது மட்டுமல்லாது அலுவலகத்தில் பயன்படுத்தும் வகையில், copper water bottleWater Jar தண்ணீர் குடுவை, குழந்தைகள் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் Mini water bottle அறிமுகப்படுத்தியுள்ளனர்.

  இந்தியா முழுவதும் டோர் டெலிவரி வசதி உள்ளது:

  per-cooking-items-in-online-1-1532325270.jpg

  ஸ்டேண்டரில் விற்கப்படும் பொருட்களின் தரம் என்றும் உத்திரவாதம். விற்கப்படும் செம்புகள் UN- Electirfied செய்யப்படாதவைகள் ஆகும். இந்த Electirfied செய்வதின் மூலம் செம்புக்கே சொந்தமான தன்மை நீக்கப்படுகிறது. இந்த Electirfied செய்யாததின் மூலமே செம்புக்கு உரிய ஆக்ஸிடேஷன் தன்மையினால் ஒரிரு நாட்களில் கருமையாக மாறுகிறது. அதனால், சுத்தம் செய்ய தூண்டுகிறது. இது சுத்தம் செய்ய மிகக் கடினமல்ல. எலுமிச்சை, புளி, அல்லது தயிர் ஏதேனும் ஒன்றைக் கொண்டு சுத்தம் செய்தால் போதும் மீண்டும் செம்பு தன் பொலிவை பெற்றுவிடும். செம்பினால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளை பார்ப்பின் சுத்தம் செய்வது ஒன்றும் கடினம் அல்ல.

  தொடர்புக்கு:
  கைபேசி : +91 9677 22 7688
  www.standardcoldpressedoil.com/pure-copper-items

  English summary
  STANDARD COLD PRESSED OIL will sale Copper Cooking items in Online.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more