• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் வேண்டுமா.. ஆன்லைனில் புக் செய்து டோர் டெலிவரி பெறுங்கள்!

By Veera Kumar

சேலத்து மாம்பழங்களை வீட்டிலிருந்தபடியே டெலிவரி பெற ஒரு அட்டகாசமான வாய்ப்பை tredyfoods.com இணையதளம் வழங்குகிறது.

மாம்பழங்களுக்கு பெயர் பெற்ற சேலம் மாவட்டத்தில் இருந்து அல்ஃபோன்சா, இமாம்பசந்த், மல்கோவா, பீத்தர், சேலம்பெங்களூரா, குத்தாதாத் போன்ற ஆறு வகை மாம்பழங்களை ஷிப்பிங் சார்ஜஸ் எதுவுமில்லாமல் உங்கள் வீட்டிற்கே கொண்டுவந்து சேர்க்கிறார்கள். மாம்பழங்களை பழுக்கவைக்க கெமிக்கல்களை பயன்படுத்துவது இல்லை.

Tredyfoods undertake online Mango booking

மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ், இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு மாம்பழம் மிகவும் நல்லது. அத்துடன் ரத்த சோகை உள்ளவர்களுக்கும் இது நல்லது. மனிதர்களின் உடலுக்கு மிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை நாம் சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது. அந்த காலத்தில் வீட்டிற்கு மூங்கில் கூடையில் வைக்கோல் போட்டு வாசனையோடு தாத்தா வாங்கி வந்த மாம்பழத்தை நினைத்தாலே இப்போதும் நாவில் எச்சில் ஊறும். இன்று பெரும்பாலும் கடைகளில் வாங்கும் மாம்பழங்கள் ரசாயன கலவைகள் மூலமே பழுக்கவைக்கப்படுகிறது. ஆகவே வீட்டிற்கு வாங்கி வந்த ஓரிரு நாட்களிலேயே மாம்பழங்கள் கெட்டுவிடும். மேலும் இந்த மாம்பழங்கள் உடல்நலத்திற்கும் கேடாக அமையும். ஆகவே ரசாயனங்கள் கலக்காத மாம்பழங்களை வாங்கி சுவைப்பதே சிறந்தது. இதற்கு தீர்வாக www.tredyfoods.com இல் இயற்கையாய் பழுக்கவைக்கப்படும் மாம்பழங்கள் கிடைக்கும்.

Tredyfoods undertake online Mango booking

மாம்பழங்களை இயற்கையாய் பழுக்கவைத்தால் அதன் சுவை மேலும் கூடும். மரத்தில் இருந்து பறிக்கப்பட்ட மாங்காய் பழுப்பதற்கு சராசரியாக 4 முதல் 6 நாட்கள் வரை ஆகும். Tredyfoods.com இல் நன்கு தேர்ந்த பழுக்கக்கூடிய நிலையில் உள்ள மாம்பழங்களை கைகளால் தேர்வு செய்து வைக்கோல் நிரப்பிய பெட்டியில் பாதுகாப்பாக வீட்டிற்கே அனுப்பப்படுகிறது. நீங்கள் வீட்டிற்கு வரவழைத்த பின்பு 2 அல்லது 3 நாட்கள் கழித்தே மாம்பழங்கள் பழுக்க ஆரம்பிக்கும். மாம்பழங்கள் பழுக்கும்பொழுது உங்கள் வீடு முழுக்க மாம்பழ மணம் வீசும். வீடு முழுக்க நிரம்பியுள்ள மாம்பழ வாசனையுடனே வாழ்வது தனி சுகம்தான். Tredyfoods.com இல் இந்தியா முழுவதும் இலவச Door Delivery வசதியும் உண்டு ஆகவே சுவை மிகுந்த மாம்பழங்களை உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசளிக்க சிறந்த வாய்ப்பு. கார்பொரேட் மற்றும் மொத்த புக்கிங் வசதியும் உண்டு. 97872 66666 என்ற தொலைப்பேசி வாயிலாகவும் ஆர்டர் செய்யலாம். Cash on Delivery வசதி உள்ளது.

Tredyfoods undertake online Mango booking

மாம்பழம் மட்டும் இல்லாமல் நம்ம தமிழ்நாட்டோட ஒவ்வொரு ஊருக்கும் அடையாளமான தனி ருசி கொண்ட தின் பண்டங்களை ஆன்லைனில் ஆர்டர் பண்ணி வாங்கக்கூடிய வாய்ப்பைக் கொடுக்குது www.tredyfoods.com , உதாரணமாக திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலைமிட்டாய் ஊட்டி வருக்கி, உடுமலைப்பேட்டை வட்ட முறுக்கு, செட்டிநாட்டு தேன்குழல், தூத்துக்குடி மேக்ரூன்ஸ், ஊட்டி ஹேன்ட்மேட் சாக்லேட், கேக், பிஸ்கட், அப்பளம் & வத்தல், ஊறுகாய், ரெடிமேட் மிக்ஸ், ஆர்கானிக் ஐட்டங்கள், சூப் கலவைகள், ஆரோக்கிய பானங்கள், மூலிகைகள், இப்படி நமக்குத் தேவையான அணைத்து பதார்த்தங்களையும் பார்த்து பார்த்து தர்றாங்க இந்த www.tredyfoods.com , ஒருமுறை வாங்கிப்பாருங்க அப்புறம் நீங்களே சொல்லுவீங்க ம்ம்ம்ம்...

 
 
 
English summary
We undertake Corporate and Bulk Bookings also. Cash on Delivery Available. For Details Contact: 9787266666 or Email: sales@tredyfoods.com.Tredyfoods undertake online Mango booking, they undertake Corporate and Bulk Bookings also.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more