ப்ரீ லாஞ்ச் அலர்ட்! சென்னை ரேடியல் 200 அடி ரோட்டில் TVS Emerald Elements @ 68.99 லட்சம் முதல்!
சென்னை: தலைநகர் சென்னையில் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெறும் 10 நிமிட தூரத்தில் அட்டகாசமான விலையில் 2 BHK & 3 BHK வீடுகளை வாங்க வேண்டும் என விரும்புகிறீர்களா.. உங்கள் ஆசையை TVS Emerald Elements நிறைவேற்றப் போகிறது.
சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது உங்கள் நீண்ட நாள் கனவா? அதுவும் இப்போது இருக்கும் நவீன வசதிகள் கொண்ட வீடுகளை வாங்க வேண்டும் என்பது உங்கள் ஆசையா? இதற்கு இனி நீங்கள் பல ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை. உங்களுக்காகவே கட்டப்பட்டதுதான் TVS Emerald Elements.

அமைதி சூழ்ந்த இடத்தில், பூமியின் அரவணைப்பு, இயற்கை தென்றலின் அழகு மாறாமல் உங்களைச் சுதந்திரமாக உணர வைக்கும் இடத்தில் உங்களுக்கான வீட்டை வாங்கத் தயாராக இருக்கிறீர்களா.. கட்டிடம் மற்றும் கிளப்ஹவுஸ் அட்டகாசமான வசதிகள் மற்றும் கட்டிடக்கலை வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
காற்று, பூமி, நீர், நெருப்பு & ஸ்பேஸ் என ஐந்து மிக சிறந்த கூறுகளை கொண்டதாக இந்த TVS எமரால்டு எலிமெண்ட்ஸ் அமைந்துள்ளது. TVS எமரால்டு எலிமெண்ட்ஸ் சிறப்பம்சங்கள்: 6.56 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமான கட்டிடங்கள் 820 அடுக்குமாடிக் குடியிருப்புகள் 65%+ திறந்தவெளி இடங்கள் 100% வாஸ்து அமைப்பு கொண்ட வீடுகள் ஏரியின் அழகை ரசிகக் கூடிய Lake view வீடுகள் 50+ லைப் ஸ்டைல், ஹெல்த், மன அமைதிக்கு தேவையான இடங்கள்

இடத்தின் சிறப்புகள்
டிவிஎஸ் எமரால்டு எலிமென்ட்ஸ் கோவிலம்பாக்கத்தில், 200 அடி ரேடியல் சாலையிலேயே அமைந்துள்ளது.. சென்னையின் முக்கிய நிறுவனங்கள், பொழுதுபோக்கு மையங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
எனவே, இதுபோன்ற முக்கிய அத்தியாவசிய பொருட்கள் குறித்து துளியும் கவலை கொள்ளத் தேவையில்லை. வரவிருக்கும் மெட்ரோ நிலையத்திலிருந்து வெறும் 550 மீட்டரில் அமைந்துள்ளது ஜிஎஸ்டி சாலையில் இருந்து 5 நிமிடங்கள் (5 கிமீ) & ஓஎம்ஆர் சாலையில் இருந்து 10 நிமிடங்கள் (6.8 கிமீ) தொலைவில் அமைந்துள்ளது .

5- 10 நிமிடம் (4 கிமீ) பயண நேரத்தில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகள் 5 - 15 நிமிடம் (7கிமீ) பயண நேரத்தில் 10+ கல்லூரிகள் 0 - 10 நிமிடம் (5 கிமீ) பயண நேரத்தில் 12+ மருத்துவமனைகள் 3- 20 நிமிடம் (10 கிமீ) பயண நேரத்தில் 12+ வணிக மையங்கள் இங்கே அமைந்துள்ளன இது மட்டுமின்றி இங்கே இருக்கும் ஒவ்வொரு டவரின் மாடியும் ஒவ்வொரு வகையில் உருவாக்கப்பட்டுள்ளது
டேஸ்ட் கார்டன்- நகரப்புறங்களில் பசுமையான இடங்களைப் பார்ப்பதே அரிதாகி வருகிறது. ஆனால், நமது TVS எமரால்டு எலிமெண்ட்ஸில் ஒரு டவரின் மாடியிலேயே பசுமை நிறைந்த மூலிகைத் தோட்டம் அமைந்துள்ளது. இங்கே மூலிகளைத் தோட்டம் மட்டுமின்றி பல்வேறு வகையான செடிகள் இருக்கவே செய்கிறது.

இந்த தோட்டம் இது மருத்துவ தாவரங்களால் நிரம்பிய ஒன்றாக இருக்கும். பார்த்து ரசிப்பதற்கான Sight Terrace - நகரமயமாக்கல் காரணமாக ரிலாக்ஸ் செய்வது கஷ்டமாக இருக்கிறது. அந்தப் பிரச்சினையை இந்த பகுதி தீர்க்கும். பிரகாசமான பூக்கள், அழகிய தாவரங்கள் என நமது பார்த்து ரசிக்கப் பல வகையான சிறப்புகளை இந்த பகுதி கொண்டுள்ளது. இந்த இடம் நீங்கள் ஓய்வெடுக்கவும் ரிலாக்ஸ் செய்யவும் நிச்சயம் உதவும்.
தொட்டு உணர்வதற்கான Touch Terrace - இது நமக்கான புத்துணர்வை அளிக்கும் ஒரு இடமாகும். இந்த இடம் முழுக்க முழுக்க வித்தியாசமான பரப்புகள், கூழாங்கல் பாதைகளைக் கொண்டு இருக்கிறது. வேறு எந்த இடத்திலும் இல்லாத வகையில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட இந்த பகுதி பல வகையான சிற்பங்கள், சுவர்களைக் கொண்டு இருக்கிறது.

ஒலிகளுக்கான Sound Terrace - பார்த்து ரசிக்க, தொட்டு உணர எப்படி தனித்தனியாகப் பகுதிகள் இருக்கிறதோ.. அப்படி இது நம்மை அமைதிப்படுத்தும் சப்தங்களைக் கொண்ட பகுதி.. இங்கே காற்றில் பரவும் மென்மையான ஒலி, நமக்கு அமைதியான ஒரு உணர்வைத் தரும். என்ன டென்ஷன் இருந்தாலும் இது நம்மை அமைதிப்படுத்தும். மனதிற்குத் தேவையான சாந்தியை தரும்.

2 BHK வீடுகள்: ரூ.68.99* லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
2 BHK ரெகுலர் வீடுகள்- ரூ. 91.99* லட்சத்தில் இருந்து கிடைக்கிறது
3 BHK வீடுகள்- ரூ 1.23 கோடியில் தொடங்குகிறது
எனவே இனியும் யோசித்து உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். உடனே உங்கள் கனவு வீட்டை வாங்கி விடுங்கள்!
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications