அடடே! இத்தனை வசதிகள் கொட்டி கிடக்குது! இந்தளவுக்கு கம்மி விலையா! வந்தாச்சு Urban Tree Jade Jubilance
சென்னை: தலைநகர் சென்னை இப்போது படுவேகமாக வளர்ந்து வருகிறது. பல துறைகளில் சென்னை வேகமாக வளரும் நிலையில், இங்கே எப்படியாவது சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதே பலருக்கும் ஆசையாக இருக்கிறது.
இந்த ஆசை ஒரு பக்கம் இருந்தாலும் நகரத்தின் பரபரப்பைக் கண்டு மக்களுக்கு அச்சமும் கூடவே வந்து விடுகிறது. எனவே, இப்போது பலரும் பக்காவான போக்குவரத்து உட்கட்டமைப்பைக் கொண்ட புறநகர்ப் பகுதிகளில் வீடு வாங்கவே விரும்புகின்றனர்.
அப்படியொரு சிறந்த ஸ்பாட்டில் உள்ள வீட்டின் உரிமையாளர் வேண்டும் என்பது உங்கள் நீண்ட நாள் கணவா? முக்கிய இடங்கள், போக்குவரத்து வசதிகள் என அனைத்தையும் அருகில் கொண்டிருக்கும் வீட்டை வாங்க வேண்டும் என்பது உங்கள் ஆசையா? இதற்கு இனி நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை.
உங்களுக்காகவே வந்துவிட்டது அர்பன் ட்ரீயின் ஜேட் ஜுபிலன்ஸ் (urban tree jade jubilance). நகரத்தின் பரபரப்பில் இருந்து சற்றே விடுபட்டு அதேநேரம் தேவைப்படும் 30 க்கும் மேற்பட்ட வசதிகளையும் கொண்டதாகப் புறநகரில் இந்த அர்பன் ட்ரீயின் ஜேட் ஜுபிலன்ஸ் அமைந்துள்ளது. இங்கே வெறும் 9 லட்சத்தில் வீடு மனைகள் தொடங்குகின்றன.
வெளிப்படைத்தன்மை, நம்பிக்கையுடன் சரியான விலையில் வீடுகளைகளை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களின் முதல் சாய்ஸாக எப்போதும் இருப்பது அர்பன் ட்ரீ தான். ஒரு ரியல் எஸ்டேட் டெவலப்பரிடம் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அத்தனை வசதிகளையும் தருவதே அர்பன் ட்ரீயின் சிறப்பாகும். கடந்த 12 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறையில் மக்களின் முதல் சாய்ஸாக இருப்பது அர்பன் ட்ரீக்கு கிடைத்த வெற்றியாகும்.
குறைந்த விலை, பிரீமியம் வாழ்க்கைச் சூழல், சொகுசு குடியிருப்புகள் என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்குவதே அர்பன் ட்ரீயின் சிறப்பாகும். இத்துடன் புதுமையான டிசைன், சரியான நேரத்தில் டெலிவரி, மிக சிறப்பான தரம், நம்பகத்தன்மை ஆகியவற்றையும் அர்பன் ட்ரீயின் ஒவ்வொரு திட்டத்திலும் நாம் பார்க்கலாம்.
அர்பன் ட்ரீயின் இந்த புதிய திட்டம் மிக வேகமாக வளர்ந்து வரும் திருவள்ளூரில் அமைந்துள்ளது. இது திருவள்ளூர் ரயில்வே நிலையத்தில் இருந்து மிக அருகில் இருக்கிறது. வெறும் 3 நிமிடத்தில் நாம் ரயில் நிலையத்திற்கு சென்றடைய முடியும்.. மேலும், திருவள்ளூர் பேருந்து நிலையம், திருவள்ளூர் கலெக்டர் ஆபீஸ், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி, குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் என அனைத்தையும் அருகிலேயே இருக்கிறது. ஆவடி, பூந்தமல்லி, அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களை வெறும் 25 நிமிடங்களில் சென்றடையலாம்.
அர்பன் ட்ரீயின் ஜேட் ஜுபிலன்ஸ் சிறப்பம்சங்கள்:
திருவள்ளூர் தற்போது சென்னையின் சிஎம்டிஏ சிட்டி லிமிட்டில் உள்ளது
மிக விரைவில் அட்டகாசமான சாட்டிலைட் டவுன்ஷிப் திட்டம் அருகிலேயே வருகிறது
திருவள்ளூர் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் புறவழிச் சாலை திட்டம் அருகிலே அமைகிறது
முன்மொழியப்பட்டுள்ள இண்லாண்ட் போர்ட் எனப்படும் உலர் துறைமுகமும் விரைவில் அமைய உள்ளது
ஐடி ஊழியர்களுக்கு வரப்பிரசாதமாக டைட்டில் பார்க் ஒன்றும் விரைவில் வருகிறது
பசுமை விமானநிலையம் ஒன்றும் இங்கே முன்மொழியப்பட்டுள்ளது
எங்கே அமைந்துள்ளது: ஸ்ரீபெரும்புதூர்-ஒரகடம் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளூர், சென்னையின் மிக வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றாகும். மக்கள் பலரும் இப்போது திருவள்ளூர் குடியேறவே விரும்புகின்றனர். திருவள்ளூர் வளரும் வேகத்தை பார்த்தால் இது ஒரு மிகச் சிறந்த முதலீடாகவும் நிச்சயம் இருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இந்த இடம் குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகிலேயே அமைந்துள்ளது
பல டாப் தொழிற்சாலைகள் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர்- ஒரகடம் பகுதியில் தான் இந்த பிராஜக்ட் அமைந்துள்ளது. பல்வேறு தொழில்களுடன் ஒரு சிறந்த பொருளாதார மண்டலமாக இது மாறி வருகிறது. இந்த தொழில் மயமாக்கல் குடியிருப்பு தேவையையும் அதிகரிக்கிறது இந்த தேவையைப் பூர்த்தி செய்ய வந்தது தான் உங்கள் அர்பன் ட்ரீயின் ஜேட் ஜுபிலன்ஸ்..!
அருகில் இருக்கும் முக்கிய இடங்கள்: வெறும் 5 கிமீ தூரத்தில் சரஸ்வதி மேட்ரிக் பள்ளி, எஸ்ஆர்எம் ஜெயின் வித்யாலயா உட்பட 5 பள்ளிகள் உள்ளனர். மேலும், அரசு மருத்து கல்லூரி, திருவள்ளூர் கலை அறிவியல் கல்லூரி, வெங்டேஷ்வரா கல்லூரி உட்பட 4 கல்லூரிகளும் மிக அருகிலேயே உள்ளது.
அவசர காலங்களில் உதவும் வகையில் அரசு மருத்துவமனை, ஆர்கேபி மருத்துவமனை, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை என மூன்று முக்கிய மருத்துவமனைகள் வெறும் 5 கிமீ தூரத்தில் உள்ளது. மேலும் ரெவின்யூ ஆபிஸ், கோர்ட், கலெக்டர் ஆபீஸ், ஆர்டிஓ ஆபீஸ், பஞ்சாயத்து அலுவலகம் என அனைத்துமே மிக அருகிலேயே அமைந்துள்ளன.
ஷாப்பிங் செய்ய ஏதுவாக ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ், நீலகிரிஸ், ஜிஆர்டி, சென்ன சில்க்ஸ் என பல கடைககள் 3 முதல் 5 கிமீ தொலைவிற்குள்ளேயே அமைந்துள்ளது.
இது மட்டுமின்றி கேட்டர்பில்லர், காகளூர் தொழிற்பேட்டை, முன்மொழியப்பட்டுள்ள ட்ரை போர்ட். விரைவில் அமையவுள்ள டைடல் பார்க், டிவிஎஸ் தொழிற்சாலை, இருங்காட்டுக்கோட்டை தொழிற்பேட்டை, அம்பத்தூர் தொழிற்பேட்டை ,மப்பேடு தொழிற்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டை என தொழிற்துறையின் அனைத்து முக்கிய இடங்களும் வெறும் 10 முதல் 30 நிமிட பயண தூரத்தில் உள்ளது இதன் சிறப்பாகும்.
மேலும், கனெக்டிவிட்டி என்று பார்க்கும் போது திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து வெறும் 3 நிமிட தூரத்திலும், திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து வெறும் 5 நிமிட தூரத்திலும் அமைந்துள்ளது. சில மாதங்களில் வரவிருக்கும் சென்னை- பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரோட்டில் இருந்து வெறும் 15 நிமிட தூரத்தில் இது இருக்கிறது. இது மட்டுமின்றி வெறும் 25 நிமிட பயண தூரத்தில் அவுட்டர் ரிங் ரோட்டை நாம் அடையலாம். 30 நிமிட
குத்தம்பாக்கம் பஸ் நிலையம் (30 நிமிட பயண தூரம்), பூந்தமல்லி மெட்ரோ நிலையம் (30 நிமிட பயண தூரம்) அருகிலேயே இருக்கிறது. இந்த ஏரியாவில் இரண்டாவது டைட்டில் பார்க் ஒன்றும் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஏற்கவே பல ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் இருக்கிறது. வரும் காலத்தில் இங்கே மேலும் பல ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் படையெடுக்க உள்ளதால் வரும் காலத்தில் ஆட்டோமோட்டிவ் காரிடாராக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதன் மூலம் இந்த இடம் வேலைவாய்ப்புகளை அள்ளி தரும் இடமாக மாறும் என்பதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் தேவையில்லை.சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இப்போது லட்சங்களில் முதலீடு செய்தால் இன்னும் 10 வருடங்களில் கோடிகளில் வருமானம் கிடைக்கும்.
என்ன நன்மை: அடுக்குமாடிக் குடியிருப்பாக இல்லாமல் நேரடியாக plotஆக வாங்குவதால் நீங்கள் தான் நிலத்தின் உரிமையாளர். இதனால் உங்களுக்குப் பிடித்தது போல வீடுகளைக் கட்ட முடியும். மேலும், இதற்கான கடனும் மிகக் குறைந்த வட்டியில் கிடைக்கும்.
வசதிகள்: 24*7 மணி நேர செக்யூரிட்டி, சோலர் மூலம் இயங்கும் தெரு விளக்குகள், குழந்தைகளுக்குப் பூங்காக்கள், நடைப்பயிற்சிக்குத் தனி இடம், வாலிபால் கோர்ட், அவுட்டோர் ஜிம், பேட்மிண்டன் கோர்ட், யோகோவுக்கு தனி இடம் என்று நமக்குத் தேவையான அனைத்தையும் கொண்டிருக்கிறது.
இந்தளவுக்கு முக்கியமான இடத்தில் இத்தனை வசதிகளைக் கொண்டிருப்பதால் விலையும் ரொம்பவே அதிகமாக இருக்கும் என நினைக்க வேண்டாம். அர்பன் ட்ரீயின் ஜேட் ஜுபிலன்ஸ் மிகச் சரியான விலையில் உங்களுக்கு இத்திட்டத்தை வழங்குகிறது. இங்கே வெறும் 9 லட்சத்தில் வீடு மனைகள் தொடங்குகின்றன. எனவே மிஸ் செய்துவிடாதீர்கள்.
For more information please click : https://www.oneindia.jadejubilancebyurbantree.com/















Click it and Unblock the Notifications