விவசாயிகள் போராட்டம்.. மின் கம்பங்களை கூட அனுமதிக்காத கிராம மக்கள்.. அரசு பணிகளுக்கு எதிர்ப்பு
சண்டிகர்: 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நாளை 100வது நாளை எட்ட உள்ளது. இதைடுத்து சாலை மறியலில் ஈடுபட விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
இன்னொரு பக்கம், ஹரியானாவில் உள்ள ஜில்த் கிராம மக்கள் அங்குள்ள மின் நிறுவனத்திற்குச் சென்றனர். மத்திய அரசின் மூன்று புதிய விவசாயச் சட்டங்களை எதிர்த்து பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

அரசு மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை, கிராமத்தில் எந்த அரசு வேலைகளையும் செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக அவர்கள் அறிவித்தனர்.
இந்த விவகாரம் மின் கழகத்தின் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும், நிறுவனத்தின் எஸ்.டி.ஓ வினீத் குமார் அந்த இடத்திற்கு விரைந்தார்.
எஸ்.டி.ஓ வினீத் குமார், கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால், கிராம மக்கள் அதை ஏற்கத் தயாராக இல்லை. ஒரு மாதத்திற்கு முன்பு முழு கிராமத்திலும் கார்ப்பரேஷனால் கம்பங்கள் நிறுவப்பட்டதாகவும், அந்த பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆனால் மக்கள் அனுமதிக்கவில்லை.
-
டெல்லி புறப்பட்டார் விஜய்! நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications