அக்னியை அணைத்த மழை; சென்னைவாசிகள் மகிழ்ச்சி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோடை வெப்பம் தகித்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை சென்னையின் வானிலையை மாற்றியுள்ளது. விடிய விடிய கொட்டிய மழையால் சென்னையில் பல இடங்களில் வெள்ளம் தேங்கினாலும் அக்னி வெயிலை கட்டுப்படுத்தும் வகையில் பெய்துள்ள மழையை மக்கள் வரவேற்கவே செய்கின்றனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என்று கூறியது அச்சத்தை ஏற்படுத்தினாலும் இப்போது பெய்துள்ள மழை சென்னைவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications