தமிழகத்தில் குறைந்து வருகிறது கொரோனா பாதிப்பு- இன்று 1,114 பேருக்கு தொற்று உறுதி
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று 1,114 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

தமிழகத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொற்று பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று 72,568 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் 1,114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 8,06,891 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 15 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 8 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 7 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 11,983.
தமிழகத்தில் இன்று 1,198 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் மொத்தம் 7,85,315 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
தற்போதைய நிலையில் 9,593 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில்தான் இன்று 325 பேருக்கு கொரோனா உறுதியானது. கோவையில் 112 பேருக்கும் செங்கல்பட்டில் 81 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications