அடப் பரிதாபமே… க.அன்பழகன் வீட்டில் 10 சவரன் நகை திருட்டு… போலீசார் விசாரணை
சென்னை: திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் இல்லத்தில் 10 சவரன் நகை மாயமாகியிருப்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் நிதியமைச்சருமான பேராசிரியர் க. அன்பழகனின் இல்லம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ளது. வயது முதிர்வால் அவதிப்பட்டு வரும் அவர், அந்த வீட்டில் தான் ஓய்வில் இருந்து வருகிறார்.

இந் நிலையில், அன்பழகனின் இல்லத்தில் சில தினங்களுக்கு முன்னர் 8 சவரன் மதிப்புள்ள 4 வளையல்கள் மற்றும் 2 சவரன் மதிப்புள்ள 1 பிரேஸ்லெட் உள்ளிட்ட பொருட்கள் மாயமாகியுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலக குடியிருப்பு போலீசாரிடம் அன்பழகனின் உதவியாளர் நடராஜன் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், போலீசார் நடத்திய விசாரணையில், அவரது வீட்டில் பணிபுரியும் வில்லிவாக்கம் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த நளினி என்னும் பெண், வீட்டில் நகை மாயமான நாளில் இருந்து பணிக்கு வரவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, நளினியிடம் தலைமை செயலக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications