16 ஆயிரத்திற்கும் கீழ் சென்ற பாதிப்பு.. தமிழ்நாட்டில் இன்று 15759 பேருக்கு கொரோனா.. 378 பேர் பலி
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 15759 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைய தொடங்கி உள்ளது. தினசரி கேஸ்கள் சரிந்து வரும் நிலையில், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 1.80 லட்சத்திற்கும் கீழ் சென்றுள்ளது.
தினமும் டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், புதிய கேஸ்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் குறைய தொடங்கி உள்ளது.

எவ்வளவு
தமிழ்நாட்டில் இன்று 15759 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 16000க்கு கீழ் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 378 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 28906 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

எத்தனை
தமிழ்நாட்டில் இன்று 29243 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 2120889 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 174802 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 2324594 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

சோதனை
தமிழ்நாட்டில் இன்று 182586 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 172838 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 28863236 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை
சென்னையில் இன்று 1094 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 10842 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் 2056 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 18600 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். ஈரோட்டில் 1365 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 12520 பேர் ஈரோட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications