சென்னையில் 24 இன்ஸ்பெக்டர்கள் ஒரே நேரத்தில் பணியிட மாற்றம்.. காவல் ஆணையர் அருண் அதிரடி உத்தரவு!
சென்னை: சென்னையில் காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் 24 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, காவல் ஆய்வாளர் எஸ்.புவனேஸ்வரி என்2 காசிமேடு காவல் நிலையத்தில் இருந்து கிண்டிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், காவல் ஆய்வாளர் ஆர்.ரஞ்சித் குமார் - மாம்பலம் காவல் நிலையத்துக்கும், எஸ், விவேகானந்தன் - தண்டையார்பேட்டை காவல் நிலையத்துக்கும், முகமது புஹாரி - திருவான்மியூர் காவல் நிலையத்துக்கும், மணிவண்ணன் - மெரினா காவல் நிலையத்துக்கும், அரோக்கிய மேரி- குற்றப் பதிவுப் பணியகத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனந்தன் - அயனாவரம் குற்றப் பிரிவுக்கும், அம்பேத்கர் - புளியந்தோப்பு குற்றப் பிரிவுக்கும், ஆனந்தபாபு - திருவொற்றியூர் குற்றப் பிரிவுக்கும், வீரம்மால்- சவுந்தரபாண்டியனார் அங்காரி சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல் ஆய்வாளர் அருள் ராஜ் - மதுரவாயல் காவல் நிலையத்துக்கும், வசந்த ராஜா - காசிமேடு காவல் நிலையத்துக்கும், ஞான சித்ரா - சிசிபி, ஸ்ரீநிவாசன் - கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்துக்கும், கண்ணன்- கொருக்குபேட்டை காவல் நிலையத்துக்கும், கருணாகரன் - நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கே.எஸ்.ராஜா - ஜேஜே நகர் காவல் நிலையத்துக்கும், ஜெயபிரகாஷ் - ஓட்டேரி காவல் நிலையத்துக்கும், ஹரிஹரன் - பூக்கடை காவல் நிலையத்துக்கும், ஜானி செல்லப்பா - மாதவரம், ரெஜினா - விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்கும், பிரசித் தீபா - புழல் காவல் நிலையத்துக்கும், செல்வகுமாரி - வளசரவாக்கம், ஸ்ரீ ஜெயலாலி - எம்கேபி நகர் காவல் நிலையத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications