சீன அதிபரின் நிகழ்ச்சி ஏற்பாடு, பாதுகாப்பு உங்க பொறுப்பு.. 34 சிறப்பு அதிகாரிகளை நியமித்த தமிழக அரசு
Recommended Video
சென்னை: சீன அதிபரின் தமிழக விஜயத்திற்கு பாதுகாப்பு அளிக்கவும், விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிடவும், 34 சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 11ம் தேதி சென்னை விமான நிலையம் வழியாக கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர ஹோட்டலுக்கு வருகை தருகிறார். அங்கிருந்து அவர் சாலை மார்க்கமாக மாமல்லபுரம் செல்கிறார். மாமல்லபுரத்தில் 12ம் தேதி வரை தங்கியிருக்கும் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடியுடன் பல்வேறு விவகாரங்களை ஆலோசிக்க உள்ளார்.

இதையடுத்து, இரு முக்கிய தலைவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழா ஏற்பாடுகளை தமிழக அரசு கவனித்து வருகிறது. சென்னை விமான நிலையத்திலிருந்து கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலுக்கும் பிறகு, அங்கேயிருந்து மாமல்லபுரத்துக்கு சாலை வழியாக செல்ல உள்ளார்.
இந்த வழித்தடங்களில் தமிழக அரசு சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதையொட்டி மொத்தம் 34 சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.
இவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும், விழா ஏற்பாடுகளை கவனிப்பார்கள்.இதனிடேயே ஜி ஜின்பிங் மாமல்லபுரம் வருவதையொட்டி, ஈஞ்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரையிலான கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications