கொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகம்.. சென்னையின் பாசிட்டிவ் ஸ்டேட்டஸ்!
சென்னையில் குறையும் கொரோனா.. 3 இலக்கமான மாயம்.. மாவட்டங்களில் நிலவரம் என்ன?
சென்னை: சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகரில் பாதிப்பு 500-ஐ விட குறைவாகவே பாதிப்பு இருக்கிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்த நிலையில் அண்மைக்காலமாக குறைந்து வருகிறது.
சென்னையில் 385 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் செங்கல்பட்டில் 84 பேருக்கும், கோவையில் 146 பேருக்கும் கடலூரில் 24 பேருக்கும், தருமபுரியில் 11 பேருக்கும், திண்டுக்கல்லில் 33 பேருக்கும், ஈரோட்டில் 59 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அது போல் காஞ்சிபுரத்தில் 55 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 6 பேருக்கும் நீலகிரியில் 38 பேருக்கும் நாமக்கல்லில் 31 பேருக்கும் சேலத்தில் 59 பேருக்கும் தஞ்சையில் 33 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் 73 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
திருச்சியில் 26 பேருக்கும் வேலூரில் 37 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து இன்று 386 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அடுத்தபடியாக கோவையில் 132 பேர் வீடு திரும்பினர். செங்கல்பட்டில் இன்று மட்டும் 132 பேர் கொரோனாவிலிருந்து மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் மொத்தம் 2,15,360 பேருக்கும் அரியலூரில் 4,562 பேருக்கும் செங்கையில் 47575 பேருக்கும், கோவையில் 48,725 பேருக்கும், கடலூரில் 24,224 பேருக்கும் தருமபுரியில் 6066 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 27663 பேருக்கும், நாமக்கல்லில் 10413 பேருக்கும் சேலத்தில் 29,857 பேருக்கும், தஞ்சாவூரில் 16,419 பேருக்கும் தேனியில் 16,589 பேருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications