சென்னை வளசரவாக்கம் ஹோட்டல் சரவண பவனில் ஏசி இயந்திர சிலிண்டர் வெடித்து விபத்து.. 4 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை வளசரவாக்கம் சரவண பவன் ஹோட்டலில் ஏசி சிலிண்டர் வெடித்து 4 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹோட்டல் சரவண பவன் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கிளை பரந்து விரிந்துள்ளது. அந்த வகையில் சென்னை போரூர்- வளசரவாக்கத்தில் உள்ளது சரவண பவன் ஹோட்டலின் ஒரு கிளை.

இங்கு ஏசி இயந்திரத்தின் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதில் அந்த ஹோட்டலில் பணியாற்றி வரும் ஊழியர்களான பாலமுருகன், மணிகண்டன், கிரிஷ்குமார், ஆனந்தமுருகன் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து 4 பேரும் ரத்தம் சொட்ட சொட்ட அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
More From
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்!












Click it and Unblock the Notifications