தமிழக காவல்துறையில் 44 டிஎஸ்பிகளுக்கு ஏடிஎஸ்பிகளாக பதவி உயர்வு.. பணியிடங்கள் ஒதுக்கி டிஜிபி உத்தரவு!
சென்னை: காவல்துறையில் டிஎஸ்பிக்களாக பணியாற்றி வந்த 44 பேருக்கு ஏடிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்கி தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
44 போலீஸ் டிஎஸ்பி-களுக்கு, ஏடிஎஸ்பி-யாக பதவி உயர்வு வழங்கி பணியிடங்களை ஒதுக்கி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி மதியழகன், ராணிப்பேட்டை சைபர் கிரைம் பிரிவு ஏடிஎஸ்பியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.

தீவிரவாத தடுப்பு பிரிவு டிஎஸ்பி நல்லதுரை, கடலூர் மாவட்டம் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவின் ஏடிஎஸ்பியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மெட்ரோ 2 சிபிசிஐடி டிஎஸ்பி புருஷோத்தமன், சென்னை ஸ்பெஷல் டிவிஷன் சிபிசிஐடி ஏடிபிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை வடபழனி உதவி ஆணையர் அனந்தராமன், தாம்பரம் ஆணையரக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவின் ஏடிஎஸ்பியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறையில் ஒவ்வோர் ஆண்டும் காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 4 ஏ.டி.ஜி.பி-க்களுக்கு டிஜிபி ஆக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. இதுதவிர ஒரு ஐ.ஜி-க்கு ஏடிஜிபி பதவி உயர்வும் 5 டிஐஜி-களுக்கு ஐஜி-யாக பதவி உயர்வும் 8 எஸ்பிக்களுக்கு டி.ஐ.ஜி பதவி உயர்வும் வழங்கப்படவுள்ளது.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications