வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி; தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ- 44 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
சென்னை: தமிழகத்தின் வடக்கு மண்டல ஐஜியாக தேன்மொழி, தாம்பரம் காவல்துறை ஆணையராக அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் இன்று 44 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பயிற்சி ஏடிஜிபி தம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த கண்ணன், ஆயுதப் படை ஐஜியாக மாற்றப்பட்டிருக்கிறார்.
மத்திய குற்றப் பிரிவு கூடுதல் கமிஷனரான தேன்மொழி, வடக்கு மண்டல ஐஜியாகவும் மத்திய குற்றப் பிரிவு கூடுதல் ஆணையராக மகேஸ்வரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை கமிஷனராக வி. பாலகிருஷ்ணன், திருநெல்வேலி கமிஷனராக அவினாஸ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்ட எஸ்.பி.யாக ஷிவ பிரசாத், திண்டுக்கல் எஸ்.பி. வி. பாஸ்கரன், நெல்லை எஸ்.பி.யாக சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.யாக பி. தங்கதுரை, திருவாரூர் எஸ்.பியாக பி.சி.கல்யாண், திருவண்ணமலை எஸ்.பி.யாக கார்த்திகேயன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
தமிழ்நாடு காவல் பயிற்சி நிறுவனத்தின் கூடுதல் இயக்குனராக ஜெய கௌரி, மத்திய மண்டல ஐ.ஜி.யாக சந்தோஷ் குமார், சென்னை அண்ணா நகர் காவல் துணை ஆணையராக விஜயகுமார் , கரூர் எஸ்.பி.யாக சுந்தரவதனம் , மதுரை எஸ்.பி.யாக சிவபிரசாத், சென்னை வண்ணாரப்பேட்டை காவல் ஆணையராக பவன் குமார் ரெட்டி, கடற்கரை பாதுகாப்பு எஸ்.பி.யாக சுந்தரவடிவேல், திருநெல்வேலி கிழக்கு துணை காவல் ஆணையராக எஸ்.பி. ஸ்ரீனிவாசன், திருவாரூர் எஸ்.பி.யாக சுரேஷ்குமார் , சென்னை சிபிசிஐடி எஸ்.பி.யாக கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இடம் மாற்றம் செய்யப்பட்ட 44 ஐபிஎஸ் அதிகாரிகள் விவரங்கள்:
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications