சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் நோய் கட்டுப்பாடு அல்லாத பகுதிகளாக 46 இடங்கள் அறிவிப்பு.. இன்று முதல் அமல்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் 46 இடங்கள் நோய் கட்டுப்பாடு அல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Lockdown 4.0 : யாருக்கு என்ன தளர்வு... முழு தகவல்

    கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகள் கன்டெய்ன்மென்ட் அதாவது நோய் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். இரு வாரங்களுக்கு மேல் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாவிட்டால் இந்த பகுதிகள் நோய் கட்டுப்பாடு பகுதியிலிருந்து நோய் கட்டுப்பாடு அல்லாத பகுதியாக மாற்றப்படும்.

    46 places in Chennai will be declared as non containment zones from today

    அந்த வகையில் சென்னையில் கடந்த 14 நாட்களாக புதிதாக கொரோனா பாதிப்பு அல்லாத 46 பகுதிகள் நோய் கட்டுப்பாடு அல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    46 places in Chennai will be declared as non containment zones from today

    46 places in Chennai will be declared as non containment zones from today

    நாடு முழுவதும் மே 31 வரை லாக்டவுனை நீட்டிக்க மத்திய அரசு முடிவு என தகவல் நாடு முழுவதும் மே 31 வரை லாக்டவுனை நீட்டிக்க மத்திய அரசு முடிவு என தகவல்

    English summary
    Chennai Corporation in its tweet that No new case reported in these containment zones in the past 14 days. Hence, 46 places will be declared non containment zones from today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X