தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 49 பேர் பலி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 49 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 10,472ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. பல மாதங்களாக 2-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 4-வது இடத்துக்கு பின் நகர்ந்துள்ளது.

வியாழக்கிழமையன்று மாவட்டங்களில் கொரோனா மரணங்கள் விவரம்: (அடைப்புக்குள் மொத்த கொரோனா மரண எண்ணிக்கை)
- அரியலூர் 0 (46)
- செங்கல்பட்டு 2 (614)
- சென்னை- 18 (3473)
- கோவை- 3 (511)
- கடலூர்- 1 (258)
- தருமபுரி- 1 (41)
- திண்டுக்கல் - 0 (178)
- ஈரோடு - 2 (106)
- கள்ளக்குறிச்சி- 1 (100)
- காஞ்சிபுரம் - 3 (356)
- கன்னியாகுமரி - 0 (237)
- கரூர்- 0 (43)
- கிருஷ்ணகிரி- 2 (84)
- மதுரை- 0 (402)
- நாகப்பட்டினம் - 2 (95)
- நாமக்கல் - 0 (88)
- நீலகிரி - 1 (33)
- பெரம்பலூர்- 0 (20)
- புதுக்கோட்டை- 0 (146)
- ராமநாதபுரம்- 0 (124)
- ராணிப்பேட்டை- 0 (173)
- சேலம் - 1 (381)
- சிவகங்கை - 0 (123)
- தென்காசி - 1 (149)
- தஞ்சாவூர்- 2 (208)
- தேனி- 0 (187)
- திருப்பத்தூர்- 0 (114)
- திருவள்ளூர்- 5 (597)
- திருவண்ணாமலை- 2 (250)
- திருவாரூர் - 1 (85 )
- தூத்துக்குடி- 0 (125)
- நெல்லை- 0 (205)
- திருப்பூர்- 1 (162)
- திருச்சி - 1 (159)
- வேலூர்- 1 (280)
- விழுப்புரம்- 0 (102)
- விருதுநகர்- 0 (215)
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications