சென்னை: தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் (எக்ஸிட் போல், Exit Poll) வெளியிடப்பட்டு வருகின்றன.
தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நவம்பர் 7-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி இன்று வரை நடைபெற்றன. இந்த தேர்தல்களில் பதிவான அனைத்து வாக்குகளும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக பல்வேறு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. எக்ஸிட் போல் முடிவுகளை இப்பக்கத்தில் பார்க்கலாம்
Nov 30, 2023, 8:18 pm IST
தெலங்கானா
PSG: தெலுங்கானா காங்கிரஸ் 53-58; பிஆர்எஸ் 49-54; பாஜக 4-5
Nov 30, 2023, 8:17 pm IST
தெலங்கானா
Race: தெலுங்கானா காங்கிரஸ் 48; பிஆர்எஸ் 62; பாஜக 3
Nov 30, 2023, 8:17 pm IST
தெலங்கானா
Naganna: தெலுங்கானா காங்கிரஸ் 61-68; பிஆர்எஸ் 34-40 பாஜக 3-5
Nov 30, 2023, 8:17 pm IST
தெலங்கானா
Rajneethi: தெலுங்கானா காங்கிரஸ் 45; பிஆர்எஸ் 56 பாஜக 10
Nov 30, 2023, 8:17 pm IST
தெலங்கானா
CNN News18: தெலுங்கானா காங்கிரஸ் 48; பிஆர்எஸ் 58 பாஜக 10
Nov 30, 2023, 7:42 pm IST
தெலங்கானா
News 24-Today's Chanakya: தெலுங்கானா காங்கிரஸ் 71; பிஆர்எஸ் 33; பாஜக- 0
Nov 30, 2023, 7:41 pm IST
ராஜஸ்தான்
India TV-CNX: ராஜ்ஸ்தான் காங்கிரஸ் 94-104; பாஜக 80-90
Republic TV-Matrize: தெலுங்கானா காங்கிரஸ் 46-56 ; பிஆர்எஸ் 58-68 ; பாஜக4-9
Nov 30, 2023, 7:23 pm IST
தெலங்கானா
Pulse Today: தெலுங்கானா காங்கிரஸ் 69-71; பிஆர்எஸ் 37-38; பாஜக3-5
Nov 30, 2023, 7:22 pm IST
சட்டிஸ்கர்
TV9-Polstrat: சத்தீஸ்கர் காங்கிரஸ் 40-50; பாஜக 35-45 இதர 0-3
Nov 30, 2023, 7:21 pm IST
சட்டிஸ்கர்
ABP-C Voter : சத்தீஸ்கர் காங்கிரஸ் 41-53 ; பாஜக 36-48 இதர 0-4
Nov 30, 2023, 7:21 pm IST
சட்டிஸ்கர்
TV5: சத்தீஸ்கர் காங்கிரஸ் 54-66; பாஜக 29-39
Nov 30, 2023, 7:19 pm IST
ராஜஸ்தான்
P-marQ: ராஜஸ்தான் பாஜக 105-125; காங்கிரஸ் 69-91; இதர 5-15
Nov 30, 2023, 7:18 pm IST
ராஜஸ்தான்
Peoples Pulse: ராஜஸ்தான் பாஜக 95-115; காங்கிரஸ் 73-95; இதர 5-12
Nov 30, 2023, 7:16 pm IST
தெலங்கானா
சவுத் ஃபர்ஸ்ட்- பீப்பிள்ஸ் பல்ஸ் எக்ஸிட் போல்: தெலுங்கானாவில் காங்கிரஸ் 62 - 72 இடங்கள் கைப்பற்றும்
Nov 30, 2023, 7:08 pm IST
சட்டிஸ்கர்
Dainik Bhaskar: சத்தீஸ்கர் காங்கிரஸ் 46-55; பாஜக 35-45 ; இதர 0-10
Nov 30, 2023, 7:06 pm IST
ராஜஸ்தான்
Dainik Bhaskar: ராஜஸ்தான் பாஜக 98-105; காங்கிரஸ் 85-95; இதர கட்சிகள் 10-15
Nov 30, 2023, 7:03 pm IST
சட்டிஸ்கர்
ஆஜ்தக்: சத்தீஸ்கர் காங்கிரஸ் 40-50; பாஜக 36-46
Nov 30, 2023, 6:51 pm IST
சட்டிஸ்கர்
நியூஸ் 18: சத்தீஸ்கர் காங்கிரஸ் 49; பாஜக 38; இதர 3
Nov 30, 2023, 6:50 pm IST
தெலங்கானா
நியூஸ் 18: தெலுங்கானா காங்கிரஸ் 60; பிஆர்எஸ் 48
Nov 30, 2023, 6:50 pm IST
ராஜஸ்தான்
நியூஸ் 18: ராஜஸ்தான் பாஜக 115; காங்கிரஸ் 71; இதர 13
Nov 30, 2023, 6:50 pm IST
மத்தியப் பிரதேசம்
நியூஸ் 18: ம.பி பாஜக 116; காங்கிரஸ் 111; இதர 3
Nov 30, 2023, 6:47 pm IST
சட்டிஸ்கர்
India Today - Axis My India: சத்தீஸ்கர் காங்கிரஸ்: 45 (42%) பாஜக: 41 (41%) பகுஜன் சமாஜ்: 2 இதர: 2
Nov 30, 2023, 6:46 pm IST
சட்டிஸ்கர்
Democracy Times Network: சத்தீஸ்கர் காங்கிரஸ்: 53±5 ; பாஜக: 34±5; ஜேசிசி: 01±1 இதர 02+2
Nov 30, 2023, 6:45 pm IST
தெலங்கானா
எக்ஸிட் போல் முடிவுகள் அனைத்தும் தவறானவை; மக்கள் இன்னமும் வாக்களிக்கும் போது எப்படி தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகும்? மாலை 5.30 மணிக்கே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை தேர்தல் ஆணையம் அனுமதித்தது தவறானது. மக்கள் இரவு 9 மணி வரை வரிசையில் நின்று வாக்களிப்பர்; இந்த முட்டாள்தனமான எக்ஸிட் போல் முடிவுகளை யாரும் நம்பவேண்டா- தெலுங்கானா அமைச்சர் கேடி ராமராவ்
Nov 30, 2023, 6:42 pm IST
சட்டிஸ்கர்
இந்தியா டிவி: சத்தீஸ்கர் காங்கிரஸ் 46-56; பாஜக 30-40; இதர கட்சிகள் 3-5 இடங்கள்
Nov 30, 2023, 6:41 pm IST
ராஜஸ்தான்
India Today - Axis My India: ராஜஸ்தான் காங்கிரஸ் 96 (42%); பாஜக: 90 (41%) இதர: 13 (17%)
Nov 30, 2023, 6:25 pm IST
மிஸோரம்
India TV-CNX: மிசோரம் இசட்பிஎம் 15-25; எம்.என்.எப் 10-14; காங்கிரஸ் 5-9; பாஜக 0-2
Nov 30, 2023, 6:24 pm IST
சட்டிஸ்கர்
Republic TV-Matrize: சத்தீஸ்கர் காங்கிரஸ் 44-52; பாஜக 34-42
READ MORE
3:12 PM, 30 Nov
மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17, ராஜஸ்தானில் நவம்பர் 25-ல் வாக்குப் பதிவு நடந்தன.
3:12 PM, 30 Nov
சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
3:13 PM, 30 Nov
மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7-ந் தேதி வாக்குப் பதிவு நடந்தது.
3:13 PM, 30 Nov
தெலுங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகள். ஒரே கட்டமாக நவம்பர் 30-ல் தேர்தல் நடைபெற்றது
6:04 PM, 30 Nov
JAN KI BAAT எக்ஸிட்போல்: சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்
6:05 PM, 30 Nov
JAN KI BAAT எக்ஸிட்போல்: ம.பி, ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கும்
6:08 PM, 30 Nov
JAN KI BAAT எக்ஸிட்போல்: ராஜஸ்தான் பாஜக 111; காங்கிரஸ் 74
6:09 PM, 30 Nov
JAN KI BAAT எக்ஸிட்போல்: சத்தீஸ்கர் காங்கிரஸ் 47; பாஜக 30
6:09 PM, 30 Nov
JAN KI BAAT எக்ஸிட்போல்: தெலுங்கானா காங்கிரஸ் 48-64; பிஆர்எஸ் 40-55; பாஜக 7-13ப் ஓவைசி கட்சி 4-7
6:09 PM, 30 Nov
JAN KI BAAT எக்ஸிட்போல்: மத்திய பிரதேசம் காங்கிரஸ் 112; பாஜக 113 இதர 5
6:09 PM, 30 Nov
JAN KI BAAT எக்ஸிட்போல்: மிசோரம் எம்.என்.எப் 10-14; இசட்பிஎம் 15-25; காங். 5-9 பாஜக 0-2
6:09 PM, 30 Nov
JAN KI BAAT, Aaraa எக்ஸிட் போல் முடிவுகள்: தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும்
6:10 PM, 30 Nov
Aaraa எக்ஸிட் போல் முடிவுகள்: தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும்
6:10 PM, 30 Nov
Aaraa எக்ஸிட் போல் முடிவுகள்: தெலுங்கானா காங்கிரஸ் 58-67; பிஆர்எஸ் 41-49 பாஜக 5-7; ஓவைசி கட்சி 7-9 இடங்களை வெல்லும்
6:10 PM, 30 Nov
CNN-News 18 : தெலுங்கானா காங்கிரஸ் 56; பிஆர்எஸ் 48; பாஜக 10 ; ஓவைசி கட்சி 5
6:10 PM, 30 Nov
Chanakya எக்ஸிட் போல்: தெலுங்கானா காங்கிரஸ் 67-78; பிஆர்எஸ் 22-31; பாஜக 6-9 ; ஓவைசி கட்சி 6-7
6:11 PM, 30 Nov
PTS Group: தெலுங்கானா காங்கிரஸ் 65-68; பிஆர்எஸ் 35-40; பாஜக 7-10 ; ஓவைசி கட்சி 6-7; இதர 1-2
6:11 PM, 30 Nov
C PAC: தெலுங்கானா காங்கிரஸ் 65; பிஆர்எஸ் 41; பாஜக 4 ; ஓவைசி கட்சி 5 இதர 4
6:11 PM, 30 Nov
TV9-Pollstrat: மத்திய பிரதேசம் காங்கிரஸ் 111-121; பாஜக 106-116; இதர 0-6
6:12 PM, 30 Nov
Republic TV-Matrize: மத்திய பிரதேசம் காங்கிரஸ் 97-107 ; பாஜக 118-130; இதர 0-2
6:12 PM, 30 Nov
India Today-Axis My India: சத்தீஸ்கர் காங்கிரஸ் 40-50; பாஜக 36-46; இதர 1-5
6:12 PM, 30 Nov
India TV-CNX: சத்தீஸ்கர் காங்கிரஸ் 46-56 ; பாஜக 30-40; இதர 3-5
6:23 PM, 30 Nov
TV9 Pollstrat: ராஜஸ்தான் காங்கிரஸ் 90-100; பாஜக 100-110
6:23 PM, 30 Nov
Times Now ETG: ராஜஸ்தான் காங்கிரஸ் 56-72 ; பாஜக 108-128; இதர 13-21
6:23 PM, 30 Nov
News24-Today's Chanakya: சத்தீஸ்கர் காங்கிரஸ் 57 பாஜக 33
6:24 PM, 30 Nov
Republic TV-Matrize: சத்தீஸ்கர் காங்கிரஸ் 44-52; பாஜக 34-42
6:25 PM, 30 Nov
India TV-CNX: மிசோரம் இசட்பிஎம் 15-25; எம்.என்.எப் 10-14; காங்கிரஸ் 5-9; பாஜக 0-2
6:41 PM, 30 Nov
India Today - Axis My India: ராஜஸ்தான் காங்கிரஸ் 96 (42%); பாஜக: 90 (41%) இதர: 13 (17%)
6:42 PM, 30 Nov
இந்தியா டிவி: சத்தீஸ்கர் காங்கிரஸ் 46-56; பாஜக 30-40; இதர கட்சிகள் 3-5 இடங்கள்
6:45 PM, 30 Nov
எக்ஸிட் போல் முடிவுகள் அனைத்தும் தவறானவை; மக்கள் இன்னமும் வாக்களிக்கும் போது எப்படி தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகும்? மாலை 5.30 மணிக்கே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை தேர்தல் ஆணையம் அனுமதித்தது தவறானது. மக்கள் இரவு 9 மணி வரை வரிசையில் நின்று வாக்களிப்பர்; இந்த முட்டாள்தனமான எக்ஸிட் போல் முடிவுகளை யாரும் நம்பவேண்டா- தெலுங்கானா அமைச்சர் கேடி ராமராவ்
Exit Poll Results 2023 of Assembly Elections (5 மாநில சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்) LIVE News Updates in Tamil: The assembly elections 2023 exit poll results will be declared by Today Evening, November 30. Stay tuned to this live blog for all the latest updates on exit poll results 2023 in Tamil For 5 States including Rajasthan, Telangana, Madhya Pradesh, chhattisgarh and Mizoram.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.